Delhi Crime News: கல்லூரி வளாகத்திற்கு வெளியே 25 வயதான மாணவி ஒருவர் கம்பியால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Crime News: தன்னிடம் வாங்கிய ரூ. 40 ஆயிரம் கடனை திருப்பி தராத நபரின் மனைவியிடம் பாலியல் வன்முறையில் ஈடுப்பட்டு, அதன் வீடியோவை இணையத்தில் பதிவேற்றிய கந்துவட்டிக்காரரை போலீசார் கைது செய்தனர்.
பாகிஸ்தானை சேர்ந்த தனது பேஸ்புக் நண்பரை தேடி அங்கு சென்ற இந்திய பெண், அவரை திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து, அந்த பெண்ணின் தந்தை, அவள் குறித்து பல்வேறு கருத்துகளை கூறியுள்ளார்.
Manipur Updates: மணிப்பூரில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் சுமார் 718 மியான்மர் நாட்டினர் சட்டவிரோதமாக நுழைந்துள்ளதாக மணிப்பூர் அரசு தெரிவித்துள்ளது.
Manipur Violence Updates: மணிப்பூரில் சுதந்திர போராட்ட வீரரின் மனைவி ஒருவர் உயிரோடு வீட்டில் வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது என்பது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.
Manipur Violence Updates: மணிப்பூரில் நாட்டையே உலுக்கிய 2 பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு, சாலையில் நடக்கவைக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளான அதே நாளில் (மே 4), வேறு இடத்தில் மற்றொரு 2 இளம்பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகிலேயே மிகப்பெரிய அலுவலக கட்டிடமாக திகழ்ந்து வந்த அமெரிக்க 'பென்டகன்' கட்டடத்தை விட பெரிய கட்டடத்தை குஜராத்தில் கட்டி சாதனை படைத்துள்ளனர். அப்படி என்ன ஸ்பெஷல் இதில் உள்ளது என்பதை காணலாம்.
Richest MLA In India: இந்தியாவில் டாப் 20 பணக்கார எம்எல்ஏக்களின் பட்டியலை ஒரு அமைப்பு வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மிகவும் ஏழையாக உள்ள எம்எல்ஏக்களின் பட்டியலும் வெளியிட்டுள்ளது.
PM Modi Attacks On Opposition Parties: குடும்ப அரசியல் செய்வோருக்கு அவர்களின் குடும்பங்கள் தான் முக்கியம், நாடு இல்லை என எதிர்க்கட்சிகள் குறித்து பிரதமர் மோடி கடும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வட இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் ஒரு சாதாரண குடும்ப பின்னனியில் இருந்து வந்து மிகப்பெரிய கனவுகள் கண்டு அதை அடைய பல தைரியமான முடிவுகளை எடுத்து சாதித்துக் பல இளைஞர்களுக்குள் நம்பிக்கை விதையை நட்டிருக்கும் இந்தியாவின் பிரபல இளம் Entrepreneur ரித்தேஷ் அகர்வால்.
India's First Millionaire: சுதந்திர இந்தியாவின் முதல் கோடீஸ்வரர் என கூறப்படுபவர், மிக கஞ்சத்தனமாக செலவழிப்பார் என்று தகவல்கள் கூறுகின்றன. அப்படியிருக்க அவரின் சொத்து மதிப்பு, அவரிடம் இருந்து விலையுயர்ந்த பொருள்கள் குறித்து இதில் காணலாம்.
ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து பெய்த மழையால் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 108 ஆக உள்ளது.
Chandrayaan 3: கடந்த 2019ஆம் ஆண்டு ஏவப்பட்ட சந்திரயான்-2 திட்டம் அதன் இலக்கை எட்டாமல் தோல்வியடைந்ததை அடுத்த சந்திரயான்-3 இன்று ஏவப்படுகிறது. இந்தியாவின் நீண்ட இந்த நிலவுப் பயணம் குறித்த முழு பின்னணியை இதில் காணலாம்.
PM Modi MA Degree Controversy: பிரதமர் நரேந்திர மோடி 1981ஆம் ஆண்டு முதுகலை படித்துக்கொண்டிருக்கும்போது, முதன்முறையாக அவரை சந்தித்ததாக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.