Bizarre Viral Video: தாடி வளர்ப்பவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 10க்கும் மேற்பட்ட பெண்கள் முகத்தில் ஒட்டு தாடியுடன் போராட்டம் நடத்தும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
BJP district president of Indore: நவராத்திரியை ஒட்டி கார்பா பந்தல்களுக்குள் நுழைவதற்கு முன்பு மக்கள் கோமியம் குடிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் கேம்ரூன் கிரீன் ஓவரில் சூர்யகுமார் யாதவ் தொடர்ச்சியாக நான்கு சிக்சர்களை பறக்கவிட்டு அமர்களப்படுத்தினார்.
Pat Cummins; தாய்க்கு உடல் நலக்குறைவால் சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ். அவர் எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட மாட்டார்.
பள்ளியில் குடியரசு தின ஒத்திகையின்போது மயக்கம்போட்டு விழுந்த 11ஆம் வகுப்பு மாணவி, மாரடைப்பால் உயிரிழந்ததாக உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Pravasi Bharatiya Divas (PBD) Convention 2023: வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுடனான தொடர்பை வலுப்படுத்திக்கொள்ள இந்திய அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு முதன்மை நிகழ்வாகும் இது.
குப்பைகள் மூலம் கோடிக்கணக்கான ரூபாய்களை வருமானமும் ஈட்டி, குப்பைகளை பேருந்துகளின் எரிபொருளாகவும் மாற்றும் இந்தூர் நகரம் தொடர்ந்து, ஆறாவது முறையாக நாட்டின் மிக சுத்தமான நகரம் என்ற விருதை பெற்றுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், ஒரு வினோதமான நிகழ்வு நடந்துள்ளது. இதைப் பற்றி கேள்விப்படுபவர்களுக்கு அழுவதா, சிரிப்பதா அல்லது வியப்பதா என்று தெரியவில்லை.
இந்தூரில் ஒரு நடைபாதையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த ஒரு பெண் தனது பத்தாம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.