Investment Tips: மியூசுவல் ஃபண்டுகளில் எஸ்ஐபி மூலம் முதலீடு செய்து, ஒருவர் கோடீஸ்வரராகும் கனவை நிஜமாக்கிக்கொள்ளலாம். முக்கிய விஷயம் என்னவென்றால், இதற்கு ஒரு நாளைக்கு 20 ரூபாய் மட்டும் சேமித்தால் போதும்.
Investment Tips: நாம் செய்யும் முதலீட்டை சரியான இடத்தில் செய்ய வேண்டும். அதாவது, எங்கு முதலீடு செய்தால், நாம் அதிகப்படியான லாபத்தை காண முடியும் என்பதை நன்கு ஆராய வேண்டும்.
ஓய்வு காலத்தில், நாம் யாரையும் சாராதிருக்கவும், நிதி ரீதியாகப் பாதுகாப்பாக இருப்பதற்கு, உங்கள் வருமானத்தை எங்கு முதலீடு செய்வது, எப்படிச் சேமிப்பது மற்றும் கடன் மேலாண்மை போன்ற விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
Investment Tips: உங்கள் குழந்தை 10 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதினராக இருந்தால், இன்றே அவரது பெயரில் அஞ்சல் அலுவலக MIS கணக்கைத் தொடங்கி சிறப்பான பலன்களை பெறவும்.
அதிக வருமானம் தரும் திட்டங்கள்: வெவ்வேறு இடங்களில் முதலீடு செய்வதன் மூலம் குறைந்த நேரத்தில் சிறந்த வருமானத்தை நீங்கள் பெற விரும்பினால், இந்த செய்தி உங்களுக்கு பயன் தரும். அதன்படி சில முதலீட்டு விருப்பங்களைப் பற்றி இன்று நாங்கள் உங்களுக்கு கூற உள்ளோம், அவை உங்களுக்கு கட்டாயம் பலன் தரும். அவை என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
தேசிய ஓய்வூதிய திட்டம் வருமான வரிச் சேமிப்பின் பலன்களைத் தருவது மட்டுமின்றி வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது.
எஸ்பிஐயின் மூன்று பரஸ்பர நிதிகளான எஸ்பிஐ டெக்னாலஜி ஆபர்சூனிடீஸ் பண்ட், எஸ்பிஐ ஃபோகஸ்டு ஈக்விட்டி மற்றும் எஸ்பிஐ மேக்னம் ஈக்விட்டி இஎஸ்ஜி ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்வதன் மூலம் சிறந்த லாபத்தைப் பெறலாம்.
Mutual Funds: மியூச்சுவல் ஃபண்டுகள் இன்றைய காலகட்டத்தில் பிரபலமான முதலீட்டு விருப்பமாக உள்ளன. இதில் முதலீட்டாளர் தனது வசதிக்கேற்ப முதலீட்டு விருப்பத்தைப் பெறுகிறார்.
மியூச்சுவல் ஃபண்டுகள் இன்றைய காலகட்டத்தில் பிரபலமான முதலீட்டு விருப்பமாக உள்ளன. இதில் முதலீட்டாளர் தனது வசதிக்கேற்ப முதலீட்டு விருப்பத்தைப் பெறுகிறார். இதில் மொத்தமாகவும் முதலீடு செய்யலாம் அல்லது முறையான முதலீட்டுத் திட்டம் (SIP) மூலம் மாதந்தோறும் முதலீடு செய்யலாம். எஸ்ஐபியில் உள்ள வசதி என்னவென்றால், நீங்கள் மாதம் வெறும் ரூ.100 கூட மட்டுமே முதலீடு செய்யலாம். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அதில் உங்கள் முதலீட்டை அதிகரிக்கலாம். மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது சந்தையின் ஏற்ற இறக்கத்தால் பாதிக்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.