Global Investors Meet 2024: தமிழகத்தில் இன்று உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெறும் மாநாட்டை முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
SIP Investment: மியூச்சுவல் ஃபண்டுகள் பல்வேறு வகையான பங்குகளில் தங்களிடம் உள்ள தொகையை முதலீடு செய்கின்றன. இது முதலீடு செய்யப்பட்ட சில பங்குகள் மோசமாக இருந்தாலும் பிற பங்குகள் மூலம் சந்தை அபாயத்தைக் குறைக்கிறது.
Formula Of 70:20:10: முறையான முதலீட்டுத் திட்டம், என்பது பரஸ்பர நிதி முதலீட்டிற்கான ஒரு சிறந்த வழியாகும். மியூச்சுவல் ஃபண்டின் நிகர சொத்து மதிப்பு (NAV) அதன் போர்ட்ஃபோலியோவில் உள்ள பங்குகளின் செயல்திறனுடன் மாறுவதால், SIP நீண்ட காலத்திற்கு இழப்புகளைச் சமன் செய்கிறது.
SIP vs PPF: முதலீட்டில் ஆர்வம் உள்ள நபரா நீங்கள்? எந்த முதலீட்டு திட்டம் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்ற குழப்பம் உள்ளதா? இந்த பதிவில் அதற்கான விடை கிடைக்கும்.
Budget 2024: இந்த முறை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் PPF இல் முதலீடு செய்பவர்களுக்கு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சில அறிவிப்புகளை வெளியிடுவார் என நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
LIC Bima Jyoti Plan: எல்ஐசியின் இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் ரூ. 166 முதலீடு செய்தால் முதிர்ச்சியின் போது ரூ. 50 லட்சம் பெறலாம். இது பாலிசிதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நிதி ஆதாரத்தை வழங்குகிறது.
SIP calculator: பணத்தை சேமிக்க விருப்பம் கொண்ட நபர்கள் நீண்ட கால முதலீட்டின் மூலம் நல்ல நிதியை உருவாக்கலாம். சிறிய தொகையை சேமித்து முதலீடு செய்வதன் மூலம், பெரிய தொகையை சேர்க்கலாம்.
Fixed Funds vs Liquid funds: வங்கியின் நிலையான வைப்பு தொடர்பாக அனைவருக்கும் தெரியும். ஆனால், லிக்விட் ஃபண்ட்ஸ் பற்றி விரிவாக தெரியாது. எதெல்லாம் லிக்விட் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
தமிழ்நாட்டில் 7108 கோடி ரூபாய் செலவில் புதிய நிறுவனங்கள் தொடங்க 8 நிறுவனங்களுக்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
PPF Scheme: முதலீட்டில் ஆர்வம் உள்ள மக்கள் பிற திட்டங்களை போல பொது வருங்கால வப்பு நிதியிலும் முதலிடு செய்கிறார்கள். PPF திட்டத்தின் மூலம், மக்கள் நீண்ட காலத்திற்கு நல்ல தொகையை சம்பாதிக்க முடியும்.
RBI Update: நிலையான வைப்புத்தொகை, தபால் நிலைய சிறு சேமிப்பு திட்டங்கள், உட்பட பாதுகாப்பான முதலீட்டிற்கு பல வகையான திட்டங்கள் உள்ளன. இருப்பினும் நல்ல வருமானத்தை அளிக்கும் இன்னும் பல திட்டங்களும் உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.