Power of Compounding: முதலீட்டில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்? அப்படியென்றால், Power of Compounding பற்றி நீங்கள் படித்திருக்க வேண்டும். இது கூட்டு வட்டி என்று அழைக்கப்படுகிறது. சிம்பிள் இண்ட்ரெஸ்டில், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அசல் தொகைக்கு மட்டுமே வட்டி கிடைக்கும். ஆனால் கூட்டு வட்டி, அதாவது காம்பவுண்டிங் வட்டியில், முதலீட்டாளருக்கு, அசல் தொகைக்கும் அதன் வட்டிக்கும் சேர்த்து வட்டி கிடைக்கும். இதன் காரணமாக முதலீடு செய்யப்பட்ட பணம், வேகமாக வளரும்.
Public Provident Fund: நிலையான வருமானத்தை பெற விரும்பும் முதலீட்டாளர்கள் தபால் நிலைய திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி அதாவது PPF -ஐ தேர்வு செய்யலாம். இந்தத் திட்டம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடைகிறது.
Fixed Deposits And Income To Govt: மூத்த குடிமக்கள் எனப்படும் சீனியர் சிட்டிசன்களின் சேமிக்கும் வழக்கத்தினால், மத்தீய அரசுக்கு 27,000 கோடி ரூபாய்க்கு மேல் வரி வசூலாகியுள்ளது.
Mutual Funds SIP Investment: மாதம் ரூ. 20 ஆயிரம் தான் சம்பாதிக்கிறீர்கள் என்றால் எப்படி நான் முதலீடு செய்வது நீங்கள் யோசிக்கிறீர்களா... இந்த திட்டத்தை பின்பற்றினால் நீங்கள் கோடீஸ்வரர் ஆகலாம். அது எப்படி என்பதை இதில் காணலாம்.
CII Index And Captial Gain: மூலதன ஆதாயம் பெறுபவர்கள் கட்டும் வரி அதிகரித்துவிட்டதா? வருமான வரித்துறை அறிவித்த விலை பணவீக்க குறியீட்டினால் லாபமா ஆதாயமா?
Public Provident Fund: மனித வாழ்க்கைக்கு பணம் அவசியம். அனைவரும் விரைவாக அதிக பணம் ஈட்ட வேண்டும் என நினைக்கிறார்கள். வேகமாக கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்று கனவு காண்கிறார்கள்.
Gold Investment: தற்போது விலை உயர்ந்து வரும் இந்த சூழலில் தங்கத்தில் முதலீடு செய்வது நல்லது என்றும் இது ஒரு அரிய வாய்ப்பு என்றும் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
Fractional Investment: இளைஞர்கள் தற்போது பாரம்பரியமான முதலீட்டு முறையை விட பகுதியளவு முதலீட்டு முறையில் முதலீடு செய்யவே விரும்புவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்ஐசி முதலீட்டுத் திட்டம் இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமானதாகிவிட்டது. இருப்பினும், அதிக பிரீமியம் காரணமாக பலரால் இந்த பாலிசிகளில் முதலீடு செய்ய முடியவில்லை.
Senior Citizens Savings Schemes: பெரும்பாலான முதியவர்கள் ஓய்வுக்குப் பிறகு கிடைக்கும் தொகையை ஒரு பாதுகாப்பான திட்டத்தில் முதலீடு செய்து அதிக லாபத்தை ஈட்ட விரும்புகிறார்கள்.
National Saving Certificate: தேசிய சேமிப்புச் சான்றிதழும் ஃபிக்ஸ்ட் டெபாசிட் போன்ற ஒரு டெபாசிட் திட்டமாகும். இதில் 5 ஆண்டுகளுக்கு தொகை டெபாசிட் செய்யப்படுகின்றது.
Benefits of ELSS: மியூசுவல் ஃபண்டுகளில் வரிச் சலுகைகளை பெறக்கூடிய சில திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்தத் திட்டம் ஈக்விட்டி லிங்க்டு சேவிங் ஸ்கீம்ஸ் (ELSS) என அழைக்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.