Sukanya Samriddhi Yojana: சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் நீங்கள் செய்யும் 1000, 2000, 3000 அல்லது 5000 ரூபாய், முதிர்வு காலத்தில் எவ்வளவு வருமானம் தரும் என்பதை தெரிந்தால் ஆச்சரியமாக இருக்கும்
Award for Excellence in Investment Promotion: அபுதாபியில் நடைபெற்ற உலக முதலீட்டு மன்றத்தில், முதலீட்டு ஊக்குவிப்புக்கான சிறந்த விருதை தமிழ்நாடு வென்றுள்ளது.
Equity mutual funds: நவீன போர்ட்ஃபோலியோ கோட்பாட்டில் பயன்படுத்தப்படும் மூலதனச் சொத்து விலையிடல் மாதிரியில் உள்ள இரண்டு முக்கிய குணகங்கள் ஆல்ஃபா மற்றும் பீட்டா ஆகும்
Senior Citizen Savings Scheme: ஓய்வு பெற்றப் பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கு அரசு பல நலத் திட்டங்களைத் தற்போது வழங்கி வருகிறது. அதன் மூலம் நாம் நமது எதிர்காலத்தை உருவாக்க முடியும்.
Business Ideas: உங்கள் வீடு அல்லது கடை ஏதாவது ஒரு சந்தையில் இருந்து, அந்த இடத்தில் ஏடிஎம் வசதி இருந்தால் அப்பகுதி மக்களுக்கு வசதியாக இருக்கும் என நீங்கள் கருதினால், நீங்களே அங்கு ஏடிஎம் -ஐ நிறவி ஒவ்வொரு மாதமும் பெரும் வருமானம் ஈட்டலாம்.
Disney+ Hotstar to RIL: தி வால்ட் டிஸ்னி நிறுவனம் ஸ்டார் இந்தியா டிவி சேனல்களையும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரையும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வாங்குவதற்கான சாத்தியக்கூறுகள்
SBI WeCare FD: சாதரண வாடிக்கையாளர்களை விட மூத்த குடிமக்கள் எஸ்பிஐ வங்கியின் இந்த திட்டத்தில் 1 சதவீதம் அதிக வட்டியை பெறுவார்கள். இத்திட்டம் விரைவில் முடிவடைய உள்ளது.
RRVL Attracts Investment: ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் கேகேஆர் ரூ.2069 கோடி முதலீடு செய்யும், இது பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் நிறுவனத்தை மேலும் உயர்த்துகிறது
Post Office Saving Scheme: சிறு சேமிப்புத் திட்டத்தின் கீழ், கிசான் விகாஸ் பத்ரா என்பது முதலீட்டாளர்கள் மிகப்பெரிய பலன்களைப் பெறும் தபால் அலுவலக திட்டமாகும்.
SIP Investment Tips: SIP திட்டத்தில் மாதாமாதம் நீங்கள் ரூ. 5 ஆயிரத்தை முதலீடு செய்தால் 20 ஆண்டுகளில் சுமார் ரூ. 50 லட்சம் வரை வருமானம் பெறலாம். இதுகுறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
Senior Citizen Investment Tips: முதலீட்டை ஆரம்ப நிலையிலேயே தொடங்கினால், மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இந்த நன்மையின் மூலம், ஓய்வு காலத்திலும் மக்கள் நல்ல தொகையைப் பெற முடியும். அத்தகைய சூழ்நிலையில், மூத்த குடிமக்கள் அவர்களின் ஓய்வு பெறும் காலத்தில் எப்படி நிதியை தயார் செய்ய முடியும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
நிதிகளை மொத்தமாக வழங்கும் சில முயற்சிகள் உள்ளன, இருப்பினும் நிலையான வருமான ஆதாரத்தை உறுதி செய்வதால், அவ்வப்போது நிதி வழங்கும் திட்டங்களைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.
Money Management Tips: பணத்தை அதிகம் சம்பாதிப்பவர்களுக்கு பணத்தை சேமிக்கும் வழிகள் பெரிதாக தெரியாது. எனவே, மாதச்சம்பளம் வாங்குவோர் சேமிப்பது எப்படி என்று இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.