கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் நான்கு மாதங்களுக்கும் மேலாக வேலை மற்றும் ஊதியம் இல்லாமல் ஈரானில் சிக்கித் தவித்த 58 இந்திய மீனவர்கள் இன்று டெல்லிக்கு வந்தனர்.
ஆப்கானிஸ்தானின் எல்லையில், சபாஹர் துறைமுகத்திலிருந்து ஜாகேடன் வரை ரயில் பாதை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் ஈரானும் கையெழுத்திட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ஈரானிய அரசாங்கம் தான் மட்டும் கட்டுமானத்தைத் தொடர முடிவு செய்துள்ளது.
ஈரானில் இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 40 மீனவர்களை நாட்டிற்கு திருப்பி அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் கே.பழனிசாமி வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கரை கேட்டுக்கொண்டுள்ளார்.
அமெரிக்கா அதிபர் உள்ளிட்ட 30 பேரை கைது செய்ய இரான் கைது வாரண்ட் பிறப்பித்து சர்வதேச அளவில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இரானின் இந்த கோரிக்கையை இண்டர்போல் நிராகரித்தது
ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் விரைவில் மீண்டும் மாநிலத்திற்கு கொண்டு வரப்படுவார்கள் என்று மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
வந்தே பாரத் மிஷனின் இரண்டாம் கட்ட முடிவில், வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் ஒரு லட்சம் இந்தியர்கள் நாடு திரும்புவார்கள் என்று MEA வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்கும் என்று நம்பி வீட்டில் தயாரிக்கப்பட்ட தொழில்துறை மது (ஆல்கஹால்) அருந்திய பின்னர், பலர் தங்கள் உயிரை ஆல்கஹாலுக்கு பறிகொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரானா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஈரானிலிருந்து மீட்டு அழைத்துவரப்பட்ட 234 இந்தியர்கள், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் தனித்த முகாம்களில் உள்ளனர்!!
கொரோனா வைரஸ் தாக்கம் உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், ட்விட்டர் (twitter) தனது பணியாளர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி அளித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அச்சத்தை அதிகிரித்து வரும் நிலையில் தற்போது சவுதி அரேபியாவின் சுகாதார அமைச்சகம் தங்கள் நாட்டின் முதல் கொரோனா வழக்கினை உறுதிப்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.