நடிகர் விஜயோ, நாம் தமிழர் சீமானோ உரசி பார்க்க முடியாது, திமுக எஃகு கோட்டை. உதயநிதி 1000 கலைஞருக்கு மேலான கலைஞராக சனாதனத்தை எதிர்க்கிறார் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.
கலைஞரிடமிருந்த விடாமுயற்சி, திட்டமிடல், மன உறுதி விளையாட்டு வீரர்களுக்கும் இருக்க வேண்டும் என்பதற்காகவே ஸ்போர்ட்ஸ் கிட் வழங்கும் திட்டத்திற்கு கலைஞர் பெயர் வைக்கப்பட்டுள்ளது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
Marina Kalaignar Memorial Inauguration: மெரினா கடற்கரையில், முன்னாள் முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
மதுரையில் உலகத்தரத்துடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு புதிய தொழில்நுட்பத்தில் வைக்கப்பட்டுள்ள திரையில் கலைஞர் கருணாநிதியுடன் பேசி மகிழ்ந்தார்.
Chennai Chepauk Stadium: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கலைஞர் மு.கருணாநிதி பெயரில் புதிதாக கட்டப்பட்ட கேலரியை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்துவைத்த நிலையில், அந்த மைதானத்தின் வரலாறு குறித்தும், சிறப்பம்சங்கள் குறித்தும் இதில் காணலாம்.
Kalaignar karunanidhi Memorial Day: தமிழத்தை ஐந்து முறை ஆட்சி செய்தவரும், திமுகவின் தலைவருமன மு.கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு நாள் ஆகஸ்ட் 7ஆம் தேதியான இன்று மாநிலம் முழுவதிலும் அனுசரிக்கப்படுகிறது.
Karunanidhi 4th Memorial : இந்திய அரசியலில் கலைஞர் அளவுக்கு விமர்சனங்களை சந்தித்த, சந்தித்து வரும் தலைவர் இதுவரை இல்லை. கலைஞர் மீது வைக்கப்படும் விமர்சனங்களே அவரது சாதனைகளுக்கு சான்று.!
அனைவரும் சமூக வலைதளங்களின் முகப்பு படமாக தேசியக்கொடியை வைக்க வேண்டுமென்று மோடி கேட்டுக்கொண்டதை அடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் மூவர்ணக்கொடியை முகப்புப் படமாக வைத்திருக்கிறார்.
கலைஞர் கருணாநிதிக்கு அமைக்கப்படும் பேனா நினைவு சின்னத்திற்கு எழுந்திருக்கும் எதிர்ப்புக்கு பொறாமைதான் காரணமென்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
MK Stalin In Thanjavur : டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம். டெல்டா மாவட்ட பயணங்கள் குறித்து மு.க.ஸ்டாலின் மனம் திறந்து நெகிழ்ச்சி
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.