Karnataka Hijab Row: இன்று காலை ஹிஜாப் அணிந்து வந்த இளம் பெண்களை கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு எந்த பாடமும் நடத்தப்படாமல் தனி வகுப்பறைகளில் உட்கார வைக்கப்பட்டு உள்ளனர்.
வங்கியை எரித்ததில் வங்கியில் பணியாற்றும் நபர்களின் பங்கு இருப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியதால், தீ வைப்பு சம்பவம் தொடர்பான விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா (Sars Cov-2) வைரஸ் தொடர்ந்து அதன் வடிவத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறது. கொரோனாவின் தற்போதைய புதிய வகைக்கு (B.1.1.529) ஓமைக்ரான் (Omicron) என்று பெயரிடப்பட்டுள்ளது.
டிரெய்னேஜ் குழாயிலிருந்து ரூபாய் நோட்டுகள் வெளிவரும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இது பொது மக்கள், அதிகாரிகள் என அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கர்நாடகாவை மழை வெள்ளம் பாடாய் படுத்தி வருகிறது. கர்நாடகாவின் பெங்களூரு அர்பன், பெங்களூரு ஊரகம், துமகுரு, கோலார், சிக்கபள்ளாப்பூர், ராமநகர், ஹாசன் ஆகிய மாவட்டங்களில் கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
பெங்களூருவில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் விவசாயிகளுக்கான திருவிழாவான கிருஷி மேளாவில், மூன்றரை வயது மதிக்கத்தக்க கிருஷ்ணா என்ற காளை, அனைவரையும் கவர்ந்தது.
மேட்டூர் உபரி நீர் திட்டத்தை தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின் விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவார் என மேட்டூர் அணையை ஆய்வு செய்த பின்பு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருக்கிறார்.
திருமணம் நிச்சயமான 12 நாளிலேயே கணவனின் சுயரூபத்தை அறிந்து புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.