நமது சொந்த தேவைகளுக்காக வாங்கப்படும் கடன் தனிநபர் கடன் என்று அழைக்கப்படுகிறது. உங்கள் CIBIL மதிப்பெண் அதிகமாக இல்லாவிட்டாலும், நீங்கள் எப்படி கடன் பெறுவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Emergency Loan: மனிதர்களுக்கு சில பிரச்சனைகள் சொல்லிக் கொண்டு வருவதில்லை. இயல்பான வாழ்க்கையில் திடீரென்று நம் முன் தோன்றி நம்மை நிலைகுலைய வைக்கின்றன. அனேகமாக பல பிரச்சனைகளுக்கான தீர்வு பணத்தில் இருக்கின்றது.
Zero Cibil Score Loans: சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தாலும், கடன் கொடுக்க சில செயலிகள் இருக்கின்றன. அப்படிப்பட்ட செயலிகள் மற்றும் அவற்றின் கடன் கொடுக்கும் நிபந்தனைகள் என்ன?
RBI Update: முறைகேடான செயல்முறைகளில் ஈடுபடும் வங்கிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் ரிசர்வ் வங்கி பல வங்கிகளுக்கு அபராதமும் விதித்து வருகின்றது.
Refinance To Goutam Adani: கெளதம் அதானியின் நிறுவனம் வாங்கியிருந்த கடனில் இருந்து $3.5 பில்லியன் மதிப்புள்ள கடன்கள் மறுநிதியளிப்பு செய்யப்பட்டுள்ளன. அவர் இப்போது புதிதாக என்ன செய்யத் திட்டமிட்டுள்ளார்?
Loan Against LIC Policy: கடன் வாங்க விரும்புபவர்களுக்கு பல வழிகள் இருந்தாலும், எல்.ஐ.சி பாலிசிக்கு எதிராக வாங்கும் கடன் பாதுகாப்பானது. ஆனால், உங்களுக்கு எல்.ஐ.சி கொடுகும் அதிகபட்ச கடன் தொகை எவ்வளவு தெரியுமா?
Loan Apply: கடன் தவணை தொகையை நீங்கள் தாமதமாகவோ அல்லது சரியாக செலுத்தாமலோ இருந்து வந்தால் அது உங்கள் கிரெடிட் ஸ்கோரில் மிகப்பெரியளவில் பாதிப்பினை ஏற்படுத்தும்.
தமிழகத்தில் கடந்த ஓராண்டி கூட்டுறவு வங்கிகள் வழியாக 64 ஆயிரத்து 140 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு உள்ளதாக கூட்டுறவுத்துறை முதன்மைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் பேட்டி.
பான் கார்டு உதவியுடன் உங்கள் கடன் கணக்குகள் அல்லது கிரெடிட் கார்டுகள் மற்றும் அவற்றின் செலுத்தும் நிலை, நாள்பட்ட நிலுவைத் தொகைகள் போன்ற விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
SBI Bank Loan: ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வட்டி விகிதம் 1 ஆண்டு எம்சிஎல்ஆர் மற்றும் ரூ.5 லட்சத்துக்கும் மேலான கடனுக்கு வட்டி விகிதம் 9 சதவீதம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Marriage Loans: கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்று சொன்னாலும், அந்த பயிரை துளிர்க்க வைப்பதற்கே கடன் வாங்க வேண்டிய நிர்பந்தத்தில் பலர் இருக்கின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.