Scholarship | தமிழ்நாடு கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டத்துக்கு ஜனவரி 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
AI Chatbot Gemini Verbally Abuses College Student : கூகுளின் ஜெமினை சாட்போட் AI, தன்னிடம் வீட்டுப்பாடத்திற்கு உதவி கேட்ட ஒரு மாணவரை ‘செத்துப்போ’ என்று கூறியிருக்கிறது. இது, உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
Kerala College Student Suicide Case News in Tamil : கேரள கல்லூரி மாணவர் ஒருவர், தனது ஹாஸ்டல் அறையில் துக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கலாக்ஷேத்ரா கல்வி நிறுவனங்களில் பாலியல் தொல்லை விவகாரம்: மாணவிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் மாணவிகள் புகார்.
சென்னை மாநகர பேருந்தின் கூரை மீது ஏறி பயணிகளுக்கு இடையூறு செய்த தியாகராய கல்லூரி மாணவர்களுக்கு போக்குவரத்து போலீசாரின் சிரமத்தை உணர்த்தும் விதமாக போக்குவரத்தை சரிசெய்யும் தண்டனை வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில், கல்லூரி மாணவியை காதலிப்பது குறித்து, ஏற்பட்ட பிரச்சினையில், கல்லூரி மாணவர்கள் நடுரோட்டில் உருட்டு கட்டையால் தாக்கி கொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.