Rahul Gandhi Slams PM Modi: பிரதமர் மோடியின் பேச்சில் இப்போது பதற்றம் தெரிகிறது என்றும் கூடிய விரைவில் அவர் மேடையில் கண்ணீர் விடக்கூடும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூர் புறநகர பகுதியில் இன்று நடைபெற்ற தேர் திருவிழாவில், 150 அடி உயர தேர் சாலையில் சென்ற போது திடீரென சாய்ந்து நொறுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டிற்கு காவிரியில் உள்ள உரிமையை திமுக அரசு கைவிட்டுக் கொண்டிருப்பதாக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.
POCSO Act Against Former CM BS Yediyurappa: முன்னாள் கர்நாடக முதலமைச்சரான எடியூரப்பா மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நடந்தது என்ன என்பது குறித்தும், இதற்கு எடியூரப்பா கொடுத்த விளக்கத்தையும் இதில் காணலாம்.
POCSO Act Against Former CM BS Yediyurappa: மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தி அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில், செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட பஞ்சு மிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியன் விற்பனைக்கு கர்நாடக அரசு தடை விதித்துள்ளது.
பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாடிக்கையாளர்போல் வந்து வெடிகுண்டு வைத்தது யார் என போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Kyasanur Forest Disease : கர்நாடகாவில் ஒரு பெண்ணின் உயிரை பறித்த குரங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்ன? நோய் கண்டறியப்பட்ட பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தீவிரம்
கர்நாடகாவை சுற்றிப் பார்க்க நீங்கள் ஆசைப்படுகிறீர்கள் என்றால், ஐஆர்சிடிசி தற்போது ஒரு சிறந்த டூர் பேக்கேஜை அறிமுகம் செய்துள்ளது. இந்த டூர் பேக்கேஜின் முழு விவரத்தை இங்கே காண்போம்.
கர்நாடகாவில் நிதி ஒதுக்கினாலும், குழுக்கள் அமைத்தாலும் எந்த காலத்திலும் மேகதாது அணைக்கட்ட முடியாது என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் மகாபாரதம், ராமாயணம் உள்ளிட்டவைக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் பள்ளி மாணவர்களிடம் பேசிய பெண் ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
தமிழர்களின் உரிமையை பறிக்கும் வகையில் மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்கியது தவறு என்றும் , சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றாத தமிழக அரசைக் கண்டித்து போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என விவசாயக்குழு சங்கங்களின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.
கர்நாடகாவுக்கு உரிய நிதியை மத்திய அரசு ஒதுக்க வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாநிலங்களுக்குரிய நிதியை மத்திய அரசு முறையாக வழங்கவில்லை எனக் குற்றம் சாட்டி, முதலமைச்சர் சித்தாரமையா தலைமையில் கர்நாடக மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் டெல்லியில் இன்று போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
கர்நாடக மாநில அரசு ஓலா, ஊபர் டாக்ஸிகளுக்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளது. வாகனங்களின் விலையின் அடிப்படையில், மூன்று பிரிவுகளாக பிரித்து கட்டணங்களை நிர்ணயித்து அமல்படுத்தியுள்ளது.
Old Pension Schemes: கர்நாடகாவில் கடந்த 2003 ஆம் ஆண்டு பழைய ஓய்வூதியத் திட்டம் நிறுத்தப்பட்ட நிலையில், அந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.