Who Is Antony Thattil? Boyfriend Of Actress Keerthy Suresh : பிரபல நடிகை கீர்த்தி சுரேஷிற்கு விரைவில் திருமணம் ஆக இருக்கும் செய்தி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இந்த நிலையில், இவரது காதலன் குறித்த விவரத்தை இங்கு பார்ப்போம்.
பல உயரிய விருதுகளை வாங்கி குவித்த நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்டகால காதலனை வருகின்ற டிசம்பரில் திருமணம் செய்யவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முழு விவரம் இங்குப் பார்க்கவும்.
Keerthy Suresh Marriage: கீர்த்தி சுரேஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர் என்று கூறப்பட்ட நிலையில், அவை முற்றிலும் வதந்தி என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
Keerthy Suresh Rumored To Be Get Married Soon : பிரபல நடிகை கீர்த்தி சுரேஷிற்கு வரும் டிசம்பரில் திருமணம் என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.