Rahmanullah Gurbaz Tweet Viral: தனது தாய்மொழியில் நடிகர் ஷாரூக்கான் பேசுவதைக் கண்டு திகைத்து போய்விட்டார் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ்
Rinku Singh KKR: ரிங்கு சிங்கின் ஊக்கமளிக்கும் பயணம் அனைவருக்கும் ஊக்கமளிப்பது. எளிய குடும்பப் பின்ணணியில் வறுமையில் இருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங் ஹீரோவான ரிங்கு சிங்
எந்தவொரு ஐபிஎல் போட்டியிலும் நன்றாக விளையாடாத இவரை ஏன் ஏலத்தில் எடுக்கிறார்கள் என்றே தெரியவில்லை என கொல்கத்தா இளம் வீரரை கடுமையாக சாடியிருக்கிறார் சுனில் கவாஸ்கர்.
IPL 2023 Updates: நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே பரிதாபமாக தோற்ற அணி ஒன்று, வெளிநாட்டு ஆல்-ரவுண்டர் தொடரில் இருந்து விலகியதை அடுத்து, வெளிநாட்டு ஓப்பனரை ஒப்பந்தம் போட்டுள்ளது.
Kochi IPL Auction 2023 in Kerala: ஐபிஎல் ஏலம் எங்கு எப்பொழுது நடைபெறுகிறது? எந்த அணியிடம் எவ்வளவு தொகை உள்ளது? ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை ஏலத்தில் எடுக்கவுள்ளனர். ஐபிஎல் 2023 ஏலத்தின் அனைத்து விவரங்களும் தெரிந்துக்கொள்ளுங்கள்.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் உள்ள ஆஸ்திரேலிய வீர்ர பாட் கமின்ஸ் அடுத்தாண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டீமில் இருந்து எந்த ஒன்றை நான் அதிகம் மிஸ் செய்கிறேன் என்றால் அது தமிழில் பவுலர்களுடன் பேசுவதைதான் என்று தினேஷ் கார்த்திக் வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2022 கோலாகலமாக தொடங்கியது. அதன்படி இம்முறை எந்தெந்த 4 அணிகள் ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்று மக்கள் யூகிக்கத் தொடங்கியுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.