Alphabet Earns Whopping Profit: கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் வருமானம் கடந்த பத்து ஆண்டுகளில் 615% உயர்ந்துள்ளது, வினாடிக்கு எவ்வளவு லாபம் தெரியுமா?
Layoff In January 2024: புத்தாண்டு தொடங்கி 14 நாள்களில் சுமார் 7,528 பணியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையும் (Google CEO Sundar Pichai) பணிநீக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
Amazon 2nd Round Of Layoffs: 9,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது அமேசான் நிறுவனம்... 2வது சுற்று பணிநீக்கங்களை உறுதிப்படுத்தியது சர்வதேச பிரபல நிறுவனம்
TCS No Layoffs Only Appraisal: மார்ச் மாதம் தொடங்கவிருக்கும் நிலையில், ஊழியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘அப்ரைசல்’ நேரம் வந்து விட்டது. டிசிஎஸ் முந்தைய ஆண்டுகளைப் போலவே உயர்வை அறிவிக்க உள்ளது
Yahoo Layoff: யாஹூ நிறுவனம் விளம்பர தொழில்நுட்ப பணியாளர்களில் 50%க்கும் அதிகமானவர்களை வேலை இழக்கும் அபாயம். இதனால் 1,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவார்கள்.
Amazon Layoff: அமேசான் நிறுவனம் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அதற்கு எதிராக ஊழியர் அமைப்புகள் தொழிலாளர் அமைச்சகத்தை அணுகியுள்ளன.
Amazon Layoffs : ட்விட்டர், பேஸ்புக் நிறுவனங்களை அடுத்து பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானும் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Economic Recession : அமேசான், கூகுள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதோடு, புதிதாக வேலைக்கு ஆள் எடுப்பதையும் நிறுத்தியுள்ளன. இது பொருளாதார மந்த நிலைக்கான அறிகுறி எனவும், அதனை சமாளிக்கவே நிறுவனங்கள் தயாராகி வருவதாகவும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.