ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படம் இன்று வெளியாகியுள்ளது. இதனை ரஜினி ரசிகர்கள் தரமாக கொண்டாடி வருகின்றனர். இதற்கு நடுவே விஜய் ரசிகர்களும் அட்டகாசம் செய்து வருகின்றனர்.
கோலிவுட் துறை பல தசாப்தங்களாக சிறந்த திரைப்படங்களை வழங்கி வருகிறது, ஆனால் 2023 மிகவும் சிறப்பு வாய்ந்தது. பல பெரிய நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
Sun Transit In August 2023: சூரியன் தனக்கு உகந்த ராசியான சிம்மத்தில் பிரவேசிக்க உள்ள நிலையில், இந்த 5 ராசிக்காரர்களின் வேலை, வியாபாரம் ஆகியவற்றில் மகத்தான முன்னேற்றம் ஏற்படும்.
Mars-Venus-Mercury conjunction 2023: 50 ஆண்டுகளுக்குப் பிறகு செவ்வாய், புதன், சுக்கிரன் ஒரே ராசியில் இணையயுள்ளது. சூரியன் ராசியில் மூன்று பெரிய கிரகங்களின் சேர்க்கை பலருக்கு நன்மை பயக்கும்.
68 நாட்கள் சிம்ம ராசியில் புதன் இருப்பார். புத்திசாலித்தனத்தின் காரணியாகவும், பகுத்தறிவு கிரகமாகவும் புதன் பார்க்கப்படுவதால் அவரின் நிலை மாற்றம் 12 ராசிகாரர்களின் வாழ்க்கையில் என்ன மாதிரியான மாற்றத்தை கொடுக்கப்போகிறார் என்பதை தெரிந்து கொள்வோம்.
Venus Retrograde 2023: சுக்கிரனின் வக்ர நிலை அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தையும், பலன்களையும் கூடுதலாக அளிக்கும்.
Mars Transit August 18, 2023: செவ்வாய் கிரகம் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாற 45 நாட்கள் ஆகும். தற்போது சிம்மத்தில் இருக்கும் செவ்வாய், ஆகஸ்ட் 18ம் தேதி கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
50 ஆண்டுகளுக்குப் பிறகு, 3 கிரகங்களின் அற்புதமான சேர்க்கை நடந்திருக்கிறது. சிம்ம ராசியில் புதன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் 3 ராசிக்காரர்களுக்கு அபூர்வ ஜாக்பாட்கள் இனி கிடைக்கப்போகின்றன.
30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது ராசியான கும்பத்தில் சனி பகவான் வீற்றிருப்பதால், சில ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் பிறந்திருக்கிறது. 2025 ஆம் ஆண்டு வரை இந்த யோகம் அவர்களுக்கு இருப்பதால் வாழ்க்கையில் தலைகீழ் மாற்றத்தை அவர்கள் சந்திக்கப்போகிறார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.