விஜய் ரசிகர்கள் சிலர் செய்த செயல் கேலிக்கு உள்ளாகியுள்ளது. எக்ஸ் தளத்தில் ஸ்பேசில் பேசிய சிலர், டைட்டானிக் படத்தின் ஹீரோ லியார்னடோ டிகாப்ரியோ அமெரிக்காவில் லியோ படத்துக்கே அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் அப்செட் ஆகிவிட்டதாகவும், தனது படமான Killers Of The Flower Moon-க்கு திரையரங்கள் கிடைக்கவில்லை என்று சொன்னதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதிமுகவினருக்கு சட்டசபையில் பேசுவதற்கே வாய்ப்பு தருவதில்லை, குறிப்பாக நாட்டு மக்களுடைய பிரச்சனைகள் குறித்து பேசுவதற்கு கூட சபாநாயகர் அனுமதிப்பதில்லை என கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
விஜய் நடிப்பில் இந்த வார வியாழக்கிழமை (அக். 19) லியோ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், ரஜினிகாந்த் அப்படம் குறித்து தூத்துக்குடி விமான நிலையத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
லியோ திரைப்படத்தின் ரசிகர்கள் காட்சிக்கு அனுமதிக்க வேண்டும் எனவும் காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் என்ற வழக்கை அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
லியோ திரைப்பட ரிலீஸின் போது சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.
Leo Ticket Booking: தளபதி விஜய் நடிக்கும் லியோ படத்திற்கு தமிழக அரசு அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. ஒரு நாளுக்கு 5 காட்சிகள் வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.