லைகா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய கடன் தொகை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சொத்து விவரங்களை தாக்க செய்ய நடிகர் விஷாலுக்கு 2 வாரங்கள் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அஜித்தின் 62-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவது உறுதியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில், எல்லாமே இனிமேல் நல்லாதான் நடக்கும், காணும் கனவெல்லாம் இறைவன் அருளால் பலிக்கும் என்று உற்சாகத்துடன் உறுதி செய்துள்ளார்.
Vadivelu Comeback: இன்றிலிருந்து என்னுடைய பயணம் நகைச்சுவை பயணமாக இருக்கும். மக்களை சந்தோஷப்படுத்திவிட்டு தான் இந்த உசுரு என்னைவிட்டு போகனும். இதுதான் என்னுடைய லட்சியம் என உருகிய வடிவேல்.
இந்தியன் 2 படத்தை முடித்த பிறகே ஷங்கர் இந்தி, தெலுங்கில் படம் இயக்க அனுமதிக்க வேண்டும், அதுவரை அவர் படம் இயக்க அனுமதிக்கக் கூடாது என தடைகோரி இந்தி மற்றும் தெலுங்கு ஃபிலிம் சேம்பர்களுக்கு லைகா நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.