லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'ஏகே 62' படத்தை விக்னேஷ் சிவனுக்கு பதிலாக, கலகத் தலைவன் படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
'வாரிசு' மற்றும் 'துணிவு' படங்களை தொடர்ந்து விஜய்யின் 'தளபதி 67' படமும், அஜித்தின் 'ஏகே 62' படமும் ஒரே சமயத்தில் மோதிக்கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் 'ஏகே61' படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே நடிகர் அஜித் 'ஏகே63' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அஜித்தின் 62-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவது உறுதியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில், எல்லாமே இனிமேல் நல்லாதான் நடக்கும், காணும் கனவெல்லாம் இறைவன் அருளால் பலிக்கும் என்று உற்சாகத்துடன் உறுதி செய்துள்ளார்.