அயர்லாந்தின் இந்திய வம்சாவளி பிரதமர் லியோ வரட்கர் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள தனது மூதாதையர் கிராமத்திற்கு விஜயம் செய்தார்!
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அமைச்சரவையின் விரிவாக்கம் திங்கள்கிழமை (டிசம்பர் 30) நடைபெற உள்ளது, அமைச்சரவையில் ஆதித்யா தாக்கரேவுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன!
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பாதுகாப்பு நிலை தரமிறக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் சிவசேனா MLA ஆதித்யா தாக்கரே-வுக்கு ‘Z’ வகைக்கு மேம்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாநிலத்தில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசாங்கத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வராக வியத்தகு முறையில் வெளியேறிய கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) தலைவர் அஜித் பவார் மீண்டும் அதே பதவிக்கு வர உள்ளார்.
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அமைச்சரவையின் விரிவாக்கம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) நடைபெற வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையை பெற்றுள்ள நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநில அனைத்து பாஜக எம்.எல்.ஏக்கள் "நானும் சாவர்க்கர் தான்" என அச்சிடப்பட்ட "காவி நிற" தொப்பியை அணிந்து சட்டமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் பங்கேற்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.