ஸ்கிரீன் கார்டு: புதிய ஸ்மார்ட்ஃபோனை வாங்கிய உடனேயே, நாம் செய்யும் முதல் வேலை, அவர் அதைப் பாதுகாக்க டெம்பர்ட் கிளாஸ் அல்லது ஸ்கிரீன் கார்டை போடுவது தான். ஆனால், வாங்கும் போது, சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.
Lava Agni 3 India launched : ஐபோன் போன்ற புதிய பொத்தானைக் கொண்டுள்ள இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் லாவா... லாவாவின் லேட்டஸ்ட் அறிமுக போனின் சிறப்பம்சங்கள்...
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 24வது ஆண்டு விழாவை இந்த ஆண்டு கொண்டாடியுள்ள நிலையில், மைல்கல்லை நினைவுகூரும் வகையில், நிறுவனம் 24ஜிபி இலவச டேட்டாவை வழங்குகிறது.
Smartphone Sensors : ஸ்மார்ட்போன்களில் எவ்வளவு சென்சார்கள் உள்ளது தெரியுமா? எண்ணினால் அனுமார் வால் போல நீண்டுக்கொண்டே போகும்... ஆனால் அவற்றின் பயன்கள் தெரிந்தால் பிரமித்து போவீர்கள்...
Acertain Mobile Radiaiton Range : புதிய மொபைல் வாங்கும்போது, அது வெளிவிடும் கதிர்வீச்சு என்ன என்பதை தெரிந்துக் கொண்டு வாங்குங்கள். போன் வாங்கப் போய், ஆயுளை குறைத்துக் கொள்ளலாமா?
இரவில் தூங்கும் போது மொபைலை தலையணைக்கு அருகில் வைத்துக் கொண்டு தூங்கும் வழக்கம் பலருக்கு உள்ளது. இதனால், மோசமான பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
Screen Time And Brain Damage: நம்மில் பலருக்கு அதிகமாக மொபைல் பார்க்கும் பழக்கம் இருக்கும். அது நமது மூளையை பாதிப்படைய வைக்கும் என எப்போதாவது யோசித்ததுண்டா?
மொபைல் போன்களில் பல மணிநேரம் செலவிடுபவர்கள். அந்த பழக்கத்தை உடனடியாக மாற்றிக் கொள்வது நல்லது. இதனால் கண் பார்வை பாதிப்பு போன்ற உடல் நல குறைபாடு மட்டுமின்றி, மூளை மற்றும் மனநிலை பாதிப்பும் ஏற்படும்.
மொபைல் போனை வெறும் அழைப்புகள் மற்றும் மெசேஜ் அனுப்புவதற்கு மட்டும் பயன்படுத்தாமல் உடல் ஆரோக்கிய கவனிப்பு முதல் பல்வேறு பணிகளுக்கும் உதவிகளுக்கும் பயன்படுத்தலாம்.
திருச்சூரில் செல்போனில் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்த போது, அது வெடித்ததில் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது என்பதை காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.