தென் கொரிய நிறுவனமான Samsung, 7000mAh வலுவான பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனான Galaxy F62-வின் விலையை கணிசமாக குறைத்துள்ளது. இந்த போனில் நிறுவனம் சுமார் நான்காயிரம் ரூபாயைக் குறைத்துள்ளது.
உங்கள் ஸ்மார்ட்போனில் இரண்டு WhatsApp கணக்குகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்தால் அது எப்படி இருக்கு? நீங்கள் விரும்பினால், உங்கள் ஸ்மார்ட்போனில் இரண்டு வெவ்வேறு WhatsApp கணக்குகளைப் பயன்படுத்தலாம்.
விளையாட்டு ஆர்வலர்கள் எப்போதும் சக்திவாய்ந்த பேட்டரி கொண்ட தொலைபேசியை நாடுகிறார்கள். சமீபத்தில் சில ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 5000mAh முதல் 6000mAh வரையிலான பேட்டரிகள் கொண்ட தொலைபேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
நோக்கியா சமீபத்தில் தனது கிளாசிக் தொலைபேசிகளை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது நோக்கியா 20 ஆண்டு பழமையான தனது தொலைபேசியின் கிளாசிக் பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
சீனாவின் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றான சியோமி தனது புதிய Redmi Note 10T 5G ஸ்மார்ட்போனை செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது. ரெட்மி நோட் 10 தொடரின் ஐந்தாவது மாடல் ஆகும் இது.
Motorola-வின் வலிமையான ஸ்மார்ட்போனான Motorola Defy அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் புல்லிட் குழுமத்துடன் இணைந்து மோட்டோரோலாவால் தயாரிக்கப்பட்டுள்ளது.
Vivo தனது சமீபத்திய ஸ்மார்ட்போன் Vivo V21 5G-ஐ இந்தியாவில் இந்த மாதம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொலைபேசியின் மிகவும் சிறப்பு வாய்ந்த அம்சங்கள் இதன் 44 மெகாபிக்சல் செல்பி கேமரா மற்றும் மீடியா டெக் டைமன்ஷன் 800U பிராசசர் ஆகியவை ஆகும்.
நீங்கள் ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போனை வாங்கும் எண்ணத்தில் இருந்தால், இப்போது உங்களுக்காக ஒரு சிறந்த செய்தி காத்திருக்கிறது. ஸ்மார்ட்போன் நிறுவனமான டெக்னோ ஸ்மார்ட்போன் டெக்னோ ஸ்பார்க் 7-ஐ மலிவான பட்ஜெட்டில் மிகப்பெரிய பேட்டரி ஸ்டோரேஜுடன் அறிமுகப்படுத்தியுள்ளது.
LG மொபைல் போன் மலிவாக கிடைக்கும் மொபைல் போன்களின் ஒன்று. இது வட அமெரிக்காவில் மூன்றாவது மிகவும் பிரபலமான பிராண்டாக உள்ளது. தென் கொரிய சந்தையில் அதிகம் வாங்கப்படும் மொபைல் போனாக உள்ளது.
Cheapest Smartphones: இப்போதெல்லாம் ஸ்மார்ட்போன் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பயனர்களின் தேவைக்கேற்ப அனைத்து வகையான தொலைபேசிகளையும் அறிமுகப்படுத்துகின்றன. சிறந்த அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களையும் குறைந்த விலையில் இப்போது பெற முடிகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.