Ninaithen Vandhai: வெள்ளிக்கிழமை எபிசோடில் ஜோசியர் இந்த வீட்டில் நல்லது நடக்க பூஜை ஒன்றை செய்ய வேண்டும் என்று சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
Saregamapa Zee Tamil Promo : சரிகமப நிகழ்ச்சியில் இயக்குநர் மணிரத்தினத்தின் மௌனராகங்கள் சுற்று ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் வித்தியாசமான ப்ரமோ வைரலாகிறது...
போதுமான அரசியல் அனுபவம் இல்லாதவர் பிரகாஷ்ராஜ் என தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவரது குரலுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை என சாடியுள்ளார்.
சென்னை கொருக்குப்பேட்டையில் பிளஸ் டூவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு நடிகர் லாரன்ஸ் உதவிக்கரம் நீட்டியுள்ளார். இந்த செயலுக்கு லாரன்ஸை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தொழில்நுட்பங்கள் துரிதமாக வளர்ந்து வரும் நிலையில், கால மாற்றத்திற்கேற்ப மாற்றங்களும் நடைபெற்று வருகின்றன. அதில், எதிர்காலத்தில் சினிமா தியேட்டர் எப்படி இருக்கும் என்ற வீடியோ அதிசயமாக இருக்கிறது...
ரஞ்சித் இயக்கி, நடித்துள்ள கவுண்டம்பாளையம் படம் விரைவில் திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பாடல்கள் & டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
உலகம் முழுவதும் கிரைம் திரில்லர் படங்களுக்கு அதிக வரவேற்பு இருக்கும். தமிழிலும் நிறைய படங்கள் இந்த வரிசையில் வெளியாகி உள்ளன. இதுவரை வெளியான சிறந்த படங்களை பற்றி பார்ப்போம்.
ஆடுஜீவிதம், ஆவேசம் போன்ற பிரபல மலையாள படங்கள் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில், சில புதிய திரைப்படங்கள் தற்போது பல ஓடிடி தளங்களில் வெளியாகி உள்ளது.
Lokesh kanagaraj Salary: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திற்கு கூலி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
Soodhu Kavvum 2 Movie Sooru Song Released: ஏ ஆர் ரஹ்மான் இசைக் கல்லூரி முன்னாள் மாணவரான எட்வின் இசையமைத்துள்ள பாடலை கண்ணன் கணபதி, ஸ்டீபன் ஜக்கரியா, பிரேம்ஜி அமரன் பாடியுள்ளனர்.
நான் நன்றியுள்ளவனாக இருக்கனும்னு நினைக்கிறேன், அது லாரன்ஸ் அண்ணன் தான் முக்கியம். அவர் இருக்குற இடத்துல நிறைய விசயங்கள் பன்றாரு என்று KPY பாலா கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.