நடிகை த்ரிஷாவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரிய மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி, நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
Success Meet of Singapore Saloon: இயக்குநர் கோகுல் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி, மீனாட்சி செளத்ரி நடித்த சிங்கப்பூர் சலூன் படம் கடந்த வாரம் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
Bhavatharani Asset Value: மறைந்த பாடகி பவதாரணியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது! குழந்தை இல்லாத பவதாரணியின் சொத்துக்களுக்கு வாரிசு யார்?
Bade Miyan Chote Miyan: மும்பை, லண்டன், அபுதாபி, ஸ்காட்லாந்து மற்றும் ஜோர்டான் போன்ற பிரமிக்க வைக்கும் இடங்களில் படமாக்கப்பட்ட இந்த பான் இந்தியா திரைப்படம் ஹாலிவுட் படங்களுக்கு இணையான சினிமா காட்சிகளை கொண்டுள்ளது.
நாம் எந்த நிறம் ஆனாலும் நிறத்தில் அழகு இல்லை, நம்மிடம் உள்ள தன்னம்பிக்கையில் தான் அழகுள்ளது என பிரபல சின்னத்திரை நடிகையான சைத்ரா ரெட்டி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
Ayurvedic beedi: குண்டூர் காரம் படத்தில் மகேஷ் பாபு பீடி குடிப்பது போல் நடித்து இருந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
Actor Ranjith: சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெறும் திருமண பதிவுகளை பெற்றோர்கள் கையெழுத்திடும் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என கோவையில் நடிகர் ரஞ்சித் பேட்டி அளித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.