close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

ms dhoni

தல தோனியின் பிறந்தநாள்: ட்விட்டரில் குவியும் வாழ்த்து!!

தல தோனியின் பிறந்தநாள்: ட்விட்டரில் குவியும் வாழ்த்து!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் 37-வது பிறந்த நாளான இன்று, அவருக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்!

Jul 7, 2018, 10:49 AM IST
இணையத்தை கலக்கும் மைதானத்துக்குள் தோனி செய்த காரியம் -SeePic!

இணையத்தை கலக்கும் மைதானத்துக்குள் தோனி செய்த காரியம் -SeePic!

இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, பேட்டிங் செய்யும் வீரர்களுக்கு தோனி தண்ணீர் கொண்டுவந்த புகைப்படம் வைரளாகி வருகிறது!!

Jun 30, 2018, 05:07 PM IST
துப்பாக்கி லைசென்ஸ் கோரி கிரிக்கெட் வீரர் மனைவி விண்ணப்பம்!

துப்பாக்கி லைசென்ஸ் கோரி கிரிக்கெட் வீரர் மனைவி விண்ணப்பம்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்‌ஷி துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

Jun 20, 2018, 04:10 PM IST
#FitnessChallenge: குமாரசாமிக்கு விடுத்த சவாலை ஏற்ற தேவ கெளடா!

#FitnessChallenge: குமாரசாமிக்கு விடுத்த சவாலை ஏற்ற தேவ கெளடா!

கர்நாடக முதலவர் குமாரசாமிக்கு மோடி விடுத்துள்ள ஃபிட்னெஸ் சேலஞ்சை அவரது அப்பாவுக்கு விடுத்திருக்கலாம் என மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆதரவாளர்கள் கருத்து! 

Jun 15, 2018, 01:33 PM IST
மோடிக்கு பதிலடி! உடல் ஃபிட்னஸை விட கர்நாடக வளர்ச்சி பிட்னஸ் முக்கியம்!

மோடிக்கு பதிலடி! உடல் ஃபிட்னஸை விட கர்நாடக வளர்ச்சி பிட்னஸ் முக்கியம்!

எனது உடல் ஃபிட்னஸை விட கர்நாடக மாநில வளர்ச்சியில் ஃபிட்னஸ்தான் முக்கியம் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார்!

Jun 13, 2018, 11:58 AM IST
#FitnessChallenge: சவாலை முடித்த பிரதமர் மோடி! வீடியோ!

#FitnessChallenge: சவாலை முடித்த பிரதமர் மோடி! வீடியோ!

#FitnessChallenge-ல் கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சவாலை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். 

Jun 13, 2018, 10:34 AM IST
என் மகள் என்னை மனிதானாக மாற்றியுள்ளார்: தோனி!

என் மகள் என்னை மனிதானாக மாற்றியுள்ளார்: தோனி!

கடந்த மாதம் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதுடன் தோனியின் மகளும் இந்த சீசனில் பெரும் பிரபலமானார். மைதானத்தில் தந்தை தோனியுடன் விளையாடும் வீடியோ, புகைப்படம் என ரசிகர்களிடையே பகிரப்பட்டது.

Jun 13, 2018, 09:21 AM IST
தேர்தலில் வெற்றி பெற்ற ஜூனியர் விராத் கோலி -வைரல் வீடியோ

தேர்தலில் வெற்றி பெற்ற ஜூனியர் விராத் கோலி -வைரல் வீடியோ

சமூக வலைதளங்களில் வைரலாகும் டூப்ளிகட் விராத் கோலி காணொளி.

May 29, 2018, 02:43 PM IST
#IPL 2018: சென்னை அணிக்கு 179 ரன்கள் வெற்றி இலக்கு!

#IPL 2018: சென்னை அணிக்கு 179 ரன்கள் வெற்றி இலக்கு!

ஐபிஎல் 11-வது சீசன் டி20 தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை அணிக்கு 179 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது! 

May 27, 2018, 07:28 PM IST
RCB ரசிகர்களே! என்னை மன்னியுங்கள்கள் -விராட் கோலி!

RCB ரசிகர்களே! என்னை மன்னியுங்கள்கள் -விராட் கோலி!

IPL-லில் சிறப்பாக விளையாட முடியாமல் போனதற்கு RCB ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு விராட் கோலி ட்விட்...! 

May 25, 2018, 10:40 AM IST
IPL _2018: ராஜஸ்தான் அணிக்கு 170 ரன்கள் இலக்கு!

IPL _2018: ராஜஸ்தான் அணிக்கு 170 ரன்கள் இலக்கு!

இன்றைய எலிமினேட்டர் சுற்றில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணிக்கு 170 ரன் இலக்கு!

May 23, 2018, 06:50 PM IST
IPL 2018, தகுதி போட்டி 1: சென்னை வெற்றி பெற 140 ரன்கள் தேவை.

IPL 2018, தகுதி போட்டி 1: சென்னை வெற்றி பெற 140 ரன்கள் தேவை.

IPL கிரிக்கெட்டில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கும் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. 

May 22, 2018, 05:04 PM IST
IPL 2018: டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்!

IPL 2018: டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்!

IPL 2018 தொடரின் 43-வது போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.!

May 11, 2018, 07:57 PM IST
IPL 2018: உள்ளே வெளியே ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் ஏன் தெரியுமா?

IPL 2018: உள்ளே வெளியே ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் ஏன் தெரியுமா?

சென்னைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் ‘பிங்க்’ நிற உடையில் களமிறங்குகிறது ராஜஸ்தான் அணி.

May 11, 2018, 11:34 AM IST
IPL 2018: ‘பிங்க்’ நிற உடையில் களமிறங்கும் ராஜஸ்தான் காரணம் என்ன?

IPL 2018: ‘பிங்க்’ நிற உடையில் களமிறங்கும் ராஜஸ்தான் காரணம் என்ன?

சென்னைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் ‘பிங்க்’ நிற உடையில் களமிறங்குகிறது ராஜஸ்தான் அணி.

May 11, 2018, 10:50 AM IST
IPL _2018: டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங்

IPL _2018: டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங்

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 

May 8, 2018, 03:53 PM IST
IPL _2018: 5 ரன் வித்தியாசத்தில் ஹைதராபாத் அபார வெற்றி!

IPL _2018: 5 ரன் வித்தியாசத்தில் ஹைதராபாத் அபார வெற்றி!

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணி வெற்றியை நிலைநாட்டியது! 

May 8, 2018, 06:59 AM IST
IPL _2018: டாஸ் வென்ற பெங்களூரு அணி பெளலிங் தேர்வு

IPL _2018: டாஸ் வென்ற பெங்களூரு அணி பெளலிங் தேர்வு

இன்று நடைபெறும் போட்டியில் இராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன!

May 7, 2018, 01:45 PM IST
IPL _2018: ராஜஸ்தானை வீழ்த்தி பஞ்சாப் அதிரடி வெற்றி!

IPL _2018: ராஜஸ்தானை வீழ்த்தி பஞ்சாப் அதிரடி வெற்றி!

ஐபிஎல் தொடரில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் பஞ்சாப் அணி அதிரடியாக வெற்றி பெற்றுள்ளது! 

May 7, 2018, 06:18 AM IST
IPL _2018: பஞ்சாப் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்!

IPL _2018: பஞ்சாப் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்!

இன்று நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன!

 

May 6, 2018, 08:35 PM IST