சமீபத்திய முன்னேற்றங்களின்படி, BCCI, மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை, அகமதாபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய ஆறு நகரங்களை வரவிருக்கும் IPL போட்டிகளை நடத்தும் இடங்களாக பட்டியலிட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் முதல் ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி நடக்கவுள்ளது. இதில் நியூசிலாந்திற்கு எதிராக விளையாட தகுதிபெற வேண்டுமானால், இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா மற்றொரு வெற்றியைப் பெற வேண்டியது மிக முக்கியமாகும்.
IPL 2020-க்கு பிறகு எம்.எஸ்.தோனி கிரிக்கெட் அரங்கிலிருந்து விலகி இருக்கிறார். சர்வதேச போட்டிகளிலிருந்து தான் ஓய்வு பெற்றதாக அறிவித்ததிலிருந்து, இந்திய அணியின் முன்னாள் கேப்டனை விளம்பர நிகழ்வுகளில்தான் பார்க்க முடிகிறது.
முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா, டி 20 நட்சத்திர ஆட்டக்காரர் டுவைன் பிராவோ மற்றும் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் ஆகியோர் CSK அணியில் நீடிப்பார்கள்
இன்ஸ்டாகிராமிலும் எம்.எஸ்.தோனி ஒரு சாதனையை படைத்துள்ளார். அதுவும், விராட் கோலிக்கு பிறகு, இந்த வெற்றியை பதிவு செய்துள்ளார் தல தோனி… விராட் கோலிக்கு பிறகு, எம்.எஸ்.தோனி இன்ஸ்டாகிராமில் 30 மில்லியன் பேர் தொடரும் பிரபலமாக மாறியிருக்கிறார். இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது கிரிக்கெட் வீரர் மஹேந்திர சிங் தோனி.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் (MS Dhoni) பண்ணையில் விளையும் காய்கறிகளை துபாய்க்கு அனுப்ப ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன. ஜார்கண்டின் வேளாண்மைத் துறை இதற்குப் பொறுப்பேற்றுள்ளது.
ICC Awards 2020: தசாப்தத்தின் சிறந்த உத்வேக கிரிக்கெட் வீரராக தோனி (Mahendra Singh Dhoni) தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இந்த விருதுக்கு எம்.எஸ்.தோனி மிகவும் சரியானத் தேர்வு என சமூக வலைத்தளங்களில் ஐ.சி.சி அமைப்புக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் மகுடத்தில் மற்றும் ஒரு வைரக் கல் சேர்ந்துள்ளது. ஒருநாள் மற்றும் டி 20 அணிகளில் கேப்டனாக சிறந்த முறையில் செயல்பட்டார் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni) என்று ஐ.சி.சி (ICC) வெளியிட்ட பட்டியல் கூறுகிறது. சில இந்திய வீரர்களும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
டூட்டரில் ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கிரண் பேடி, ஸ்மிருதி இரானி, ராகுல் காந்தி, சத்குரு மற்றும் நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் கிரிக்கெட் வீரர் விராட், மகேந்திர சிங் தோனி உள்ளிட்ட பல முக்கிய பயனர்கள் இருப்பதாகத் தெரிகிறது.
தல தோனியின் அன்பு மனைவி சாக்ஷி தோனி தனது பிறந்த நாளை துபாயில் கோலாகலமாகக் கொண்டாடினார். 'கேப்டன் கூல்' எம்.எஸ்.தோனியின் மனைவி சாக்ஷி தோனி 1988 நவம்பர் 19 அன்று அசாம் மாநிலத் தலைநகர் குவஹாத்தியில் பிறந்தார்.
தோனியை விடுவிக்க முடிவு செய்தால் CSK-வுக்கு ரூ .15 கோடி இருப்பு கிடைக்கும் என்றும் இந்த பணத்தை மற்ற வீரர்களை வாங்க அவர்கள் பயன்படுத்தலாம் என்றும் சோப்ரா கூறினார்.
தனது கிரிக்கெட் வாழ்க்கை தடைப் படுவதற்கு ரவி சாஸ்திரி முக்கியக் காரணம் என பலமுறை குற்றம் சாட்டியுள்ளார். தனது தலைமையில் தற்போதைய அணி இந்திய அணி தான் சிறந்தது என்று கூறிய ரவிசாஸ்திரியை கடுமையாக கம்பீர் தாக்கி பேசியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.