close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

ms dhoni

டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு!

டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு!

இன்று ஐந்தாவது ஆட்டம் இரவு 8 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதும் டெல்லி கேப்பிட்டல்ஸ்.

Mar 26, 2019, 05:37 PM IST
Video: தமிழில் அசத்தும் தோனி-யின் மகள் ஸிவா தோனி!

Video: தமிழில் அசத்தும் தோனி-யின் மகள் ஸிவா தோனி!

IPL 2019 தொடர் சூடுபிடிக்க துவங்கியுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைவர் தோனியின் மகள் தமிழில் பேசி அசத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது!

Mar 25, 2019, 01:45 PM IST
IPL 2019 போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது!

IPL 2019 போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது!

எதிர்வரும் IPL 2019 தொடரின் குரூப் போட்டிகளுக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

Mar 19, 2019, 06:39 PM IST
WATCH: மீண்டும் மைதானத்தில் ரசிகரை ஓடவிட்டு விளையாடும் தோனி!

WATCH: மீண்டும் மைதானத்தில் ரசிகரை ஓடவிட்டு விளையாடும் தோனி!

IPL பயிற்சியின் போது காலில் விழவந்த ரசிகருடன் தோனி ஓடிப்பிடித்து விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது!!

Mar 18, 2019, 10:27 AM IST
200-ஐ நோக்கி இந்திய வீரர்கள்; டோனி - ரெய்னா இடையே போட்டி!

200-ஐ நோக்கி இந்திய வீரர்கள்; டோனி - ரெய்னா இடையே போட்டி!

எதிர்வரும் IPL 2019-ஆம் தொடரில் ‘200 சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்’ என்னும் பெருமையினை பெற இந்திய வீரர்கள் டோனி, ரெய்னா, ரோகித் ஷர்மா காத்திருக்கின்றனர்!

Mar 16, 2019, 12:49 PM IST
ஒரு அணியில் 11 வீரர்களும் சச்சின், கோலியாக இருக்க முடியாது... -முரளிதரண்!

ஒரு அணியில் 11 வீரர்களும் சச்சின், கோலியாக இருக்க முடியாது... -முரளிதரண்!

ஒரு அணியில் 11 வீரர்களும் சச்சின், கோலியாக இருக்க முடியாது என இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரண் தெரிவித்துள்ளார்!

Mar 13, 2019, 03:12 PM IST
Video: MS டோனி vs ரிஷப் பந்த்: விராட் கோலி சொல்வது என்ன?

Video: MS டோனி vs ரிஷப் பந்த்: விராட் கோலி சொல்வது என்ன?

MS டோனி-யுடன் ரிஷப் பந்த்-ஐ ஒப்பிடுவது சரியாகாது என இந்தியாவின் தொடக்க வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்!

Mar 11, 2019, 07:25 PM IST
கோலி-யின் சதம் வீண் ஆனது; போராடி தோற்றது இந்தியா!

கோலி-யின் சதம் வீண் ஆனது; போராடி தோற்றது இந்தியா!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது!

Mar 8, 2019, 09:35 PM IST
INDvsAUS: 5 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா!

INDvsAUS: 5 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா!

50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்தது

Mar 8, 2019, 10:03 AM IST
சொந்த ஊரில் இந்திய அணிக்கு விருந்து வைத்த தல எம்.எஸ். தோனி

சொந்த ஊரில் இந்திய அணிக்கு விருந்து வைத்த தல எம்.எஸ். தோனி

எம்.எஸ்.தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி இருவரும் இந்திய அணிக்கு விருந்து அளித்துள்ளனர்

Mar 7, 2019, 08:01 PM IST
INDvsAUS: தோனியின் சொந்த ஊரில் நாளை 3வது ஆட்டம் -ஒரு அலசல்

INDvsAUS: தோனியின் சொந்த ஊரில் நாளை 3வது ஆட்டம் -ஒரு அலசல்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3_வது ஒருநாள் போட்டி நாளை ஜார்க்கண்ட் ராஞ்சியில் உள்ள JSCA ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. 

Mar 7, 2019, 07:42 PM IST
தோனி-யை பார்த்து பயந்து ஓடிய குழந்தை; வைரலாகும் வீடியோ!

தோனி-யை பார்த்து பயந்து ஓடிய குழந்தை; வைரலாகும் வீடியோ!

மிஸ்டர் கூல் கேப்டன் தோனிக்கு உலக அளவில் ரசிகர் இருந்த போதிலும், இந்தியாவில் ஒரு சிறு குழந்தை அவரை பார்த்து பயந்து ஓடியுள்ள விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

Mar 6, 2019, 05:53 PM IST
INDvsAUS: தனது ரசிகருடன் மைதானத்திற்குள் ஓடி விளையாண்ட தோனி....

INDvsAUS: தனது ரசிகருடன் மைதானத்திற்குள் ஓடி விளையாண்ட தோனி....

 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின்போது காலில் விழவந்த ரசிகருடன் தோனி ஓடிப்பிடித்து விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது!!

Mar 6, 2019, 09:03 AM IST
ஆஸி., அபார பந்துவீச்சால் 250 ரன்களுக்கு சுருண்டது இந்தியா!

ஆஸி., அபார பந்துவீச்சால் 250 ரன்களுக்கு சுருண்டது இந்தியா!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 250 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது!

Mar 5, 2019, 05:18 PM IST
INDvsAUS: இறுதி பந்தில் வெற்றியை தவறவிட்டது இந்தியா...

INDvsAUS: இறுதி பந்தில் வெற்றியை தவறவிட்டது இந்தியா...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா இறுதி பந்தில் தனது வெற்றியை தவறவிட்டது!

Feb 24, 2019, 10:26 PM IST
KL ராகுல், டோனி அபாரம்... தாக்கு பிடிக்குமா ஆஸ்திரேலியா?

KL ராகுல், டோனி அபாரம்... தாக்கு பிடிக்குமா ஆஸ்திரேலியா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் குவித்துள்ளது.

Feb 24, 2019, 08:39 PM IST
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா-ன் வாழ்க்கை வரலாறு படமாகிறது!

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா-ன் வாழ்க்கை வரலாறு படமாகிறது!

திரைப்படமாகிறது இந்திய டென்னிஸ் வீராங்கனை சானிய மிர்ஷாவின் வாழ்க்கை வரலாறு! 

Feb 9, 2019, 02:09 PM IST
t20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்தார் ரோஹித் ஷர்மா!

t20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்தார் ரோஹித் ஷர்மா!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் எனும் சாதனையை ரோஹித் சர்மா  எட்டியுள்ளார். 

Feb 8, 2019, 02:41 PM IST
இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி பெற்றது...

இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி பெற்றது...

இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்தியா 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற சமநிலை பெற்றுள்ளது.

Feb 8, 2019, 11:28 AM IST
ICC எச்சரிக்கை.. தோனி இருக்கும் போது லைன் தாண்டி யாரும் வெளியே செல்லாதீர்கள்

ICC எச்சரிக்கை.. தோனி இருக்கும் போது லைன் தாண்டி யாரும் வெளியே செல்லாதீர்கள்

தோனி ஸ்டம்பின் பின்னால் இருக்கும் போது யாரும் வெளியே செல்லாதீர்கள் என ஐசிசி எச்சரித்துள்ளது.

Feb 4, 2019, 05:33 PM IST