விராட் கோலியின் கனவு கபடி அணியில் டோனி, ஜடேஜா ஆகியோருக்கு முக்கிய இடம் அளிக்கப்படும் எனவும், தனக்கு இடம் வேண்டாம் என்றும் விராட் கோலி தெரிவித்துள்ளார்!
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (29.07.2019) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள டியர் காம்ரேட் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை இயக்குனர் கரன் ஜோஹர் பெற்றுள்ளார். அதேவேளையில் சாட்டிலைட் உரிமையை சன் நெட்வொர்க் குழுமம் பெற்றுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (24.07.2019) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (22.07.2019) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்து முடிவு தெரியும் வரை கர்நாடகா திரும்ப மாட்டோம் என காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தள அதிருப்தி MLA-க்கள் அறிவித்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.