ஜூலை 28: இந்திய முக்கிய நகரங்களின் பெட்ரோல், டீசல் விலை..!

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 10 காசுகள் குறைந்து, டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனையாகிறது!!

Last Updated : Jul 28, 2019, 07:53 AM IST

Trending Photos

ஜூலை 28: இந்திய முக்கிய நகரங்களின் பெட்ரோல், டீசல் விலை..! title=

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 10 காசுகள் குறைந்து, டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனையாகிறது!!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.90 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 73.24

மும்பை     -  ₹ 78.85

கொல்கத்தா - ₹ 75.81
 
சென்னை     - ₹ 75.96

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 66.18
 
மும்பை     - ₹ 69.36
 
கொல்கத்தா - ₹ 68.29

சென்னை     - ₹ 69.90

 

Trending News