Musheer Khan Double Century: ரஞ்சி டிராபி தொடரில் பரோடா அணிக்கு எதிரான காலிறுதிப்போட்டியில் இரட்டை சதம் அடித்து மும்பை அணியின் வீரர் முஷீர் கான் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
மும்பை விமான நிலையத்தில், 80 வயது பயணி ஒருவர், சர்க்கர நாற்காலி கிடைக்காத நிலையில், விமானத்திலிருந்து டெர்மினலுக்கு நடந்து செல்லும் போது, கீழே விழுந்து இறந்தார்.
Ishan Kishan: பிசிசிஐ கொடுத்த கடுமையான எச்சரிக்கைக்குப் பிறகு டிஒய் பாட்டீல் போட்டியில் இஷான் கிஷன் மீண்டும் கிரிக்கெட் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Mumbai Ahmedabad Bullet Train: மும்பை அகமதாபாத் இடையேயான அதிவேக ரயில் பாதை குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டமான இது, மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பையையும், குஜராத் மாநிலத்தின் அகமதாபாதையும் இணைக்கும்.
Vide viral on social media: மும்பைய்ல் அபிஷேக் கோசல்கர் பக்கத்துவீட்டை சேர்ந்த ஒருவரால் சுடப்பட்டது, ஃபேஸ்புக் லைவ் வீடியோவில் ஒளிபரப்பாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது....
FIR Against Nayanthara: சமீபத்தில் வெளியான அன்னப்பூரணி என்ற திரைப்படம் லவ் ஜிகாத்தை ஊக்கமளிக்கும் வகையில் உள்ளதாக கூறி மும்பையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் தனியொரு மனிதனாக நின்று ஆஸ்திரேலியாவுக்கு வெற்றியை பெற்றுத் தந்த மேக்ஸ்வெல், இரட்டை சதம் அடித்து பல்வேறு சாதனைகளை அடித்து நொறுக்கியுள்ளார்.
Who Is Manoj Jarange Patil: மராத்தா இடஒதுக்கீடு ஆர்வலர் மனோஜ் ஜரங்கே பாட்டீல் யார்? ஏன் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். மகாராஷ்டிராவில் வன்முறை வெடிக்க காரணம் என்ன? முழு விவரங்களை அறிந்துக்கொள்ளுங்கள்.
Rohit Sharma Lamborghini Car : உலகக் கோப்பை நடைபெற்று வரும் இந்த சூழலில், மும்பை - புனே அதிவிரைவு சாலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அதிவேகமாக கார் ஓட்டியதாக அவருக்கு கடும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
Ram Charan with MS Dhoni: தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான ராம் சரணும் கிரிக்கெட் வீரர் தோனியும் மும்பையில் சந்தித்துள்ளனர். இவர்கள் எடுத்துக்க்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
விசாகப்பட்டினத்தில் இருந்து மும்பை சென்ற தனியார் விமானம் வியாழக்கிழமை மாலை மும்பை விமான நிலையத்தில் ஓடுபாதை 27 இல் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து வழுக்கி சென்றது.
மும்பையின் கார்ட்டர் சாலையில் உள்ள ஒரு சின்னமான பங்களாவில் மூன்று வெவ்வேறு பாலிவுட் நட்சத்திரங்கள் வசித்து வந்தனர். பேய் அல்லது சபிக்கப்பட்டதாகக் கூறப்படும், இந்த வீடு இந்த நடிகர்களின் உயர்வு மற்றும் வீழ்ச்சியைக் கண்டது.
I.N.D.I.A. Alliance Meeting in Mumbai: 2024-ல் பாஜக தலைமையிலான கூட்டணியான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்கொள்ள உருவாகியுள்ள I.N.D.I.A. கூட்டணியின் இன்றைய மும்பை கூட்டத்தில் குறைந்தபட்ச பொது செயல் திட்ட தயாரிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.