தமிழில் '9 திருடர்கள்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அகன்ஷா மோகன் என்பவர் நேற்று(செப்-30) ஒரு தனியார் ஹோட்டல் அறையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
Insurance for Ganesh Chaturti 2022: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்காக மும்பை கணபதி மண்டல் ₹316 கோடி காப்பீடு செய்யப்பட்டுள்ளது. செல்வ கணபதிக்கு 316 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பாலிசி
Air Condition Electric Double Decker Bus of India: ஸ்விட்ச் மொபிலிட்டி லிமிடெட் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரட்டை அடுக்கு மின்சார பேருந்தை மும்பையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் நிலவி வரும் அரசியல் நெருக்கடி தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. மும்பை போலீசார் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய ஷீனா போரா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜிக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியதை அடுத்து, அவர் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
முத்தமிடுவதும், அன்புடன் தொடுவதும் பாலியல் குற்றமாகாது எனக் கூறிய மும்பை நீதி மன்றம், மைனர் சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்தது தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கியது .
கடனை செலுத்திய பிறகும், மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு பணம் வசூலிக்கும் கொள்ளை கும்பலின் அட்டூழியம் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.