OPS vs NPS: ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு எந்த திட்டம் சிறந்தது? பழைய மற்றும் தேசிய ஓய்வூதிய திட்டங்களில் இருக்கும் முக்கிய அம்சங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Old Pension Scheme: அரசு ஊழியர்களுக்கான என்பிஎஸ் இன் கீழ் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சனைகளை நிதித்துறை செயலாளர் தலைமையிலான குழு ஆராயும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.
பணி ஓய்வுக்கு பிறகு, மக்கள் தன்னிறைவு வாழ்க்கையை நிம்மதியாக வாழ விரும்புகிறார்கள். பணியில் இருக்கும் போதே, நீங்கள் திட்டமிட்டு முதலீடு செய்து வந்தால், நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெறலாம்.
Old Pension Vs NPS: மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமையன்று அகவிலைப்படியை 4 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தியது. இதன் மூலம் 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.
Old Pension Scheme: சமீபகாலமாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, ஓய்வூதியதாரர்களும் இன்னும் பல தரப்பினரும் பல வித போராட்டங்களிலும் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
Old Pension Scheme: மோடி அரசு எடுத்துள்ள இந்த முடிவு அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தாது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஊழியர்கள் மட்டுமே இதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
Old Pension Scheme: நீங்கள் மத்திய அரசு ஊழியராக இருந்தால் அல்லது உங்கள் குடும்பத்தில் யாரேனும் மத்திய அரசு ஊழியர்களாக இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி.
Old Pension Scheme: மாநிலங்கள், இலவச திட்டங்களை செயல்படுத்துவதற்காக மாநிலங்கள், நிதிச் சுமையை வேறொருவர் மீது சுமத்த நினைப்பது தவறானது என மத்திய நிதியமைச்சர் கருத்து தெரிவித்தது எதற்கு?
Old Pension Scheme: புதிய ஓய்வூதியத் திட்டத்தை (என்பிஎஸ்) நிறுத்திவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Old Pension Scheme: சமூக ஓய்வூதியத்தை மாதம் ரூ.2,500ல் இருந்து ரூ.2,750 ஆக உயர்த்த ஆந்திர மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பலன் பெறுவார்கள்
என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளர்கள் வாழ்நாள் முழுவதும் நிலையான ஓய்வூதியத்தை பெறலாம் மற்றும் இதில் கிடைக்கும் தொகைக்கு வரிச் சலுகையும் வழங்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.