ஜியோ நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்காக பல வகையான அற்புத திட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக கொண்டு வருகின்றது. தற்போதும் ஜியோ ஒரு அட்டகாசமான திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
மக்களுக்கும் சினிமா தியட்டர்களுக்கும் இடையிலான தூரத்தில் ஓடிடி இயங்குதளம் (OTT Platform) தன்னைப் பொருத்திக் கொண்டுள்ளது. இந்தியாவில் OTT ஆன்லைன் தளங்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
அனுஷ்கா ஷர்மா (Anushka Sharma) மற்றும் விராட் கோலி (Virat Kohli) தங்கள் முதல் குழந்தை பிறந்த சில மாதங்களில் தங்கள் தொழிலுக்கு திரும்பத் தயாராகிவிட்டனர். விருஷ்கா என்று அழைக்கப்படும் இந்த பிரபல ஜோடியின் மகள் வாமிகா (Vamika) 2021 ஜனவரி 11 அன்று பிறந்தார்.
நீங்களும் இதைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், Reliance Jio, Vodafone Idea மற்றும் Airtel ஆகிய மூன்று நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விவரங்களை இங்கே சரிபார்க்கவும்.
நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் ஆகிய இரண்டுமே OTT தளத்தில் மிகவும் பிரபலமான தளங்கள். இந்த இரண்டு தளங்களிலும் ஒரே நாளில் புதிய திரைப்படங்கள் மற்றும் வலைத் தொடர்கள் வெளியிடப்படுகின்றன. ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஆகியவற்றின் பல ரீசார்ஜ் திட்டங்களுடன் நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் தளங்களுக்கான இலவச சந்தாவைப் வழங்குகின்றன.
எந்த 'குறிப்பிட்ட' சட்டத்துக்குள்ளும் வராமல் தன்னிச்சையாக செயல்பட்ட சமூகவலைதளங்கள் மற்றும் ஆன்லைன் ஊடகங்களுக்கு புதிய நெறிமுறைகளை கொண்டு வந்து கடிவாளம் போட்டுள்ளது மத்திய அரசு
இந்த அம்சம் Netflix இல் புதியதாக இருக்கலாம். ஆனால் சில காலத்திற்கு முன்பு Smart Downloads என்று அழைக்கப்படும் இதே போன்ற அம்சம் வலைத் தொடர்களுக்கு (Web Series) மட்டுமே பயன்படுத்தப்பட்டது.
தேசிய பிட்சா தினமான பிப்ரவரி 9 ஆம் தேதியன்று, வேலைக்காக விண்ணப்பித்தவர்களில் ஒரு அதிர்ஷ்டசாலிக்கு பிட்சா சாப்பிட்டுக்கொண்டே மூன்று Netflix தொடர்களை பார்ப்பதற்கு $ 500 வழங்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.