அன்றாட வாழ்வில் நாம் அனுபவிக்கும் சோகத்தின் ஒரு வடிகாலாக, வருத்தத்தில் வெளிச்சம் காட்டும் ஒரு கலங்கரை விளக்கமாக சமூக ஊடகமும், அதில் வரும் வினோத செய்திகளும் அமைகின்றன.
சிரிப்பு, சந்தோஷம், கோபம், கொந்தளிப்பு, ஆச்சரியம், அதிர்ச்சி, சோகம், கண்ணீர் என நாமே மறந்துவிட்ட பல வித உணர்ச்சிகளை சில வைரல் வீடியோக்கள் நம் உள் மனதிலிருந்து வெளிக்கொண்டு வருகின்றன.
சமீப காலங்களில், சமையல் கலையில் பலருக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. பல வித ஆன்லைன் தளங்கள் மூளம் புதிய உணவு வகைகளை கற்றுக்கொண்டு அவற்றை செய்து பார்த்து மகிழ்கிறார்கள்.
மகிழ்ச்சியும் பூரிப்பும் ததும்பும் ஒரு திருமண நிகழ்வின் வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகியுள்ளது. இதில், அந்த மணப்பெண்ணின் குதூகலம் அப்பட்டமாகத் தெரிகிறது.
ஒரு வேடிக்கையான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. புதிதாக திருமணமான மணப்பெண் சினம் கொண்டு தனது கணவரின் வீட்டின் கூரையில் ஏறி விடுகிறார்.
அவ்வப்போது இணையத்தில் பல வீடியோக்கள் பகிரப்பட்டு வைரல் ஆவது வழக்கமாக நடக்கும் விஷயமாகும். இவற்றை காணும்போது இணையவாசிகள் தங்கள் கவலைகளை மறந்து சிரிப்பதுண்டு.
நல்ல நாள் பார்த்து, சடங்கு சம்பிரதாயங்களுடன் செய்யப்பட்ட ஒரு திருமணத்தின் வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் கலாசார அவமதிப்பு என்று குமுறுகின்றனர். ஆச்சரியமாக இருக்கிறதா?
பல பிரபலங்களின் உருவத்தை ஒத்திருக்கும் பலர் இணையத்தில் தோன்றி அவர்களும் பிரபலமாவதுண்டு. அந்த வகையில் தற்போது இம்ரான் கான் போலுள்ள இந்த நபரும் நொடிகளில் பிரபலமாகியுள்ளார்.
ரத்தன் டாட்டாவின் இந்த உன்னதமான செயலால் இணையவாசிகள் அவரை புகழ்ந்த வண்ணம் உள்ளனர். பலர் ட்விட்டரில் அவரைப் பாராட்டி தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
சுஷாந்த் சிங் ராஜ்புத் கொலை செய்யப்படவில்லை என்று எய்ம்ஸ் மருத்துவமனை உறுதியாக சொன்ன பிறகு, கங்கனா ரனாவத் பக்கம் நெட்டிசன்களின் கவனம் திரும்பிவிட்டது. நான் எனது பத்மா ஸ்ரீ விருதை திருப்பிக் கொடுக்கிறேன் என்று அவர் சொன்ன உறுதிமொழியை நெட்டிசன்கள் கங்கனாவுக்கு நினைவூட்டுகிறார்கள்..
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.