சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு (MSME) ஆதரவு மற்றும் உதவித் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று டெல்லியில் உள்ள விஞ்ஞான்பவனில் துவங்கி வைத்தார்.
பாஜகவினரின் மிரட்டல் காரணமாக டெல்லியில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என டெல்லி முதல் அமைச்சர் மீது அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
மந்திரி மல்ஹோத்ரா, சமாந்த் சௌஹான் மற்றும் கவுராவ் குப்தா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர்கள் சேர்ந்து பாலினமற்ற ஆடை கண்காட்சி டெல்லியில் வெகுவிமர்சையாக நடைப்பெற்றது!
INX மீடியா முறைகேடு வழக்கில் சிக்கியுள்ள கார்த்தி சிதம்பரம் மற்றும் ப சிதம்பரம் அவர்களின் ரூ.54 கோடி மதிப்பிளான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது!
திரைப்பட இயக்குனர் கல்பனா லஜ்மி (வயது 64) இன்று (ஞாயிற்றுக்கிழமை) உடல்நலக்குறைவால் காலமானார். இவர் உடல்நலக்குறைவால் சிறுநீரக புற்றுநோயால் கடந்த சில வருடங்களாக போராடி வந்தார். இவர் லுமியம் 'ரத்தால', 'சிங்கார' மற்றும் 'டமன்' போன்ற பெண்களை மையமாகக் கொண்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.