Karti Chidambaram, EVKS Elangovan ; காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்த விமர்சனத்துக்கு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அக்கட்சியை சேர்ந்த கார்த்தி சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.
காங்கிரசுடன் திமுக கூட்டணியை முறித்துக் கொள்ளும் என்ற மோடியின் பேச்சு பேராசை என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
Sivaganga Lok Sabha Constituency Prediction 2024: மொத்தமாக 14 முறை மக்களவைத் தேர்தலை சந்தித்த சிவகங்கைத் தொகுதியில் 8 முறை தேசிய காங்கிரஸ், 2 தமிழ் மாநில காங்கிரஸ், 2 முறை திமுக, 2 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
வட இந்தியாவில் மோடிக்கு என்று ஒரு செல்வாக்கு உள்ளது. அதை தென்னிந்தியாவில் அவருக்கு செல்வாக்கு குறைவு என்று நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு நிகரான பாப்புலாரிட்டி ராகுல்காந்திக்கு இல்லை என கார்த்தி சிதம்பரம் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அவருக்கு விளக்கம் கேட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி கேட்டு கார்த்தி சிதம்பரம் பிரியங்கா காந்தியின் உதவியை நாடியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை நமது செய்தியாளர் நெளஷாத் வழங்க கேட்கலாம்.
ஐஎன்எக்ஸ் மீடியா மோசடி பணப் பரிவா்த்தனை வழக்கில் காங்கிரஸ் எம்.பி. காா்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான 11 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
தமிழகத்தில் ஆளுங்கட்சியோடு கூட்டணி வைத்துள்ளதால் முழுமையான சுதந்திரம் காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது என காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் தெரிவத்துள்ளார்.
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை முடிக்க மே 4 வரை சிபிஐ மற்றும் இடி அமைப்புக்கு கால அவகாசம் கிடைத்துள்ளது.
ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.