நியூசிலாந்து வெல்லிங்டன் நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணியிடம் இங்கிலாந்து அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தோல்வி குறித்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
வெல்லிங்டன் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 1 ரன் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இதன்மூலம், டெஸ்ட் அரங்கில் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது இதுவே இரண்டாவது முறையாகும்.
IND vs NZ Highlights: நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி பல சாதனைகளை செய்துள்ளது. இந்திய அணியின் செயல்பாடு இரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வாருங்கள் இந்திய அணி செய்த சாதனைகள் என்னனென்ன? குறித்து பார்ப்போம்.
Shubman Gill Hits Double Century: நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் விளாசினார் இந்திய வீரர் சுப்மன் கில். ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
Smoking ban for youth in New Zealand: 2009 ஜனவரி 1 அல்லது அதற்குப் பிறகு பிறந்த எவருக்கும் புகையிலையை விற்கக் கூடாது என்று நியூசிலாந்து சட்டத்திருத்தம் செய்துள்ளது; இந்தத் தடை அவர்கள் வாழ்நாள் முழுவதும் தொடரும்
விவசாயிகள் பராமரிக்கும் பசுக்கள் மற்றும் ஆடுகள் விடும் ஏப்பத்திற்கு வரி விதிக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக நியூசிலாந்து விவசாயிகள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
டிரெண்ட் போல்ட் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் இருந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியுள்ளார். குடும்பத்துடன் நேரம் செலவழிக்க இந்த முடிவு என்று கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தைச் சுற்றியுள்ள இடங்கள் கடந்த சில வாரங்களில் வழக்கத்திற்கு மாறாஅன சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தை அனுபவித்து வருகின்றன, மேலும் இந்த நிகழ்வின் பின்னணியில் ஜனவரியில் டோங்காவின் எரிமலை வெடிப்பு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
கேன்டர்பரி என்பது நியூசிலாந்தின் மத்திய கிழக்கு தெற்கு தீவில் அமைந்துள்ள 44,508 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ள ஒரு பகுதி. உலகின் 10 மிக அழகான மற்றும் சுற்றுலா இடங்களுக்குள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கேன்டர்பரி பகுதியில் இயற்கை அழகு கொட்டிக் கிடக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.