Tamil Nadu Rain Update Latest News: தமிழகத்தின் இந்த இரண்டு மாவட்டங்களில் மிக கன முதல் அதி கனமழை என சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.
TN Rain Updates: தமிழ்நாட்டின் இரண்டு மாவட்டங்களில் நாளையும் (ஜூன் 25), நாளை மறுநாளும் (ஜூன் 26) கன முதல் மிக கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரிக்கு இ பாஸ் நடைமுறையில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை எத்தனை பேர் வருகிறார்கள் எத்தனை வாகனங்கள் செல்கிறது என்பதை கண்காணிக்கவே இந்த நடைமுறை தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா கூறியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மே 7-ந் தேதி முதல் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Metupalayam Kothagiri Road Mini Bus Accident: மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 4 வயது சிறுவன் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Nilgiri Collector: நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் தேர்தல் செலவு விவரங்களை குறைத்து காட்ட வலியுறுத்தி தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான அருணா மிரட்டுவதாக தேர்தல் ஆணையத்திற்கு உதவி செலவின கணக்கீட்டாளர் புகார் அளித்துள்ளார்.
தோல்வியின் விளிம்பில் ஸ்டாலின் உள்ளதாகவும் தோல்வி பயம் அவர்களைப் பற்றிக் கொண்டதாகவும் விமர்சித்துள்ள எல்.முருகன், அவர்கள் வீட்டுக்குச் செல்லும் நேரம் வந்துவிட்டது என கூறினார். நீலகிரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் பறக்கும் படையினர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக தெரிவித்தார்.
பொய்யை மட்டுமே சொல்லி மதவாத அரசியலை திணித்து நாட்டை கூறு போடும் பாஜகவை அகற்ற திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என தெரிவித்து நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு எனக் கூறிவிட்டு, அதே அலைக்கற்றையை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்த்து பாஜக தேர்தல் நிதி பெற்றுள்ளதாக நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா குற்றம் சாட்டியுள்ளார்.
புகழ் பெற்ற நீலகிரியை கூகுலில் தேடினால் 2-ஜி ஊழல்தான் வருகிறது. நீலகிரி தொகுதி மக்களை தற்போதைய எம்.பி ராசா அந்த அளவிற்கு அவமானப்படுத்தியுள்ளார்: மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மேட்டுப்பாளையத்தில் பேட்டி.
நீலகிரியில் இன்று முதல் மகளிர் விடியல் பயணத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இத்திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.