மத்திய அரசு ஊழியர்களுக்கு மோடி அரசு (Modi Government) பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில் அரசு ஊழியர்களுக்கான எல்.டி.சி கேஷ் வவுச்சர் திட்டத்தை (LTC Cash Voucher Scheme) மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஊழியர்கள் பயணம் செய்து பெறும் கொடுப்பனவை, பயணம் செய்யாமலேயே பணமாக பெறலாம்.
"கடவுளைக் குறை கூற வேண்டாம். உண்மையில் நீங்கள் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். கடவுள் நாட்டின் விவசாயிகளை (Farmers) ஆசீர்வதித்தார். தொற்றுநோய் ஒரு இயற்கை பேரழிவு. ஆனால் நீங்கள் ஒரு இயற்கை பேரழிவான தொற்றுநோயை மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவோடு சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்" என்று அவர் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
பிரதம மந்திரி ஜன்-தன் யோஜனா - நிதி சேர்க்கைக்கான தேசிய திட்டம், வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
ஆகஸ்ட் 19, 2020 நிலவரப்படி, மொத்த PMJDY கணக்குகளின் எண்ணிக்கை 40.35 கோடியாக உள்ளது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பொருளாதாரம் ஒரு அசாதாரணமான சூழ்நிலையை எதிர்கொள்கிறது. இது "கடவுளின் செயல்" (Act of God). இதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் மந்தம் ஏற்படக்கூடும் எனக்கூறிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
செப்டம்பர் 19 அன்று திட்டமிடப்பட்ட ஜிஎச்டி கவுன்சில் (GST Council) கூட்டத்திற்கு முன்னதாக இந்த தகவல் வெளியாகி உள்ளது. இரு சக்கர வாகனங்களில் வரி குறைப்பு என்பது பண்டிகை காலத்திற்கு முன்னதாக தேவையைத் தூண்டும்,
இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் 61 வது பிறந்த நாள். உலகம் முழுவதிலும் இருந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. கட்சியின் செய்தித் தொடர்பாளரிடமிருந்து நாட்டின் நிதியமைச்சராகும் வரை அவர் மேற்கொண்ட பயணம் உண்மையிலேயே அனைவருக்கும் ஊக்கமும், உத்வேகமும் அளிக்கிறது..
கொரோனா (COVID-19) தொற்றுநோயை சமாளிக்க, மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்காக தமிழகத்திற்கு இதுவரை மத்திய அரசு ரூ.6,600 கோடி வழங்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
GST கவுன்சிலின் காலாண்டு கூட்டம் ஜூன் 14 அன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில், வர்த்தகர்கள் பல பெரிய முடிவுகளை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் கோவிட் -19 பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக ரூ .20 லட்சம் கோடி தொகுப்பு பொருளாதார தொகுப்பு குறித்த ஐந்தாவது மற்றும் இறுதி கட்ட அறிவிப்புகளில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை (மே 17) காலை 11 மணிக்கு ஊடகங்களில் உரையாற்றவுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.