Mamata Banerjee News In Tamil: அரசியல் ஆலோசனை நிறுவனமான ஐபேக் (I-PAC) மீது நடத்தப்பட்ட சோதனையினால் அமலாக்கத்துறை சிக்கலில் சிக்கியுள்ளது. மம்தா பானர்ஜியைத் தொடர்ந்து பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தேர்தல் நேரத்தில் எதிர்கட்சிகளை முடக்க விசாரணை அமைப்புகளை பாஜக பயன்படுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் மீண்டும் வலுப்பெற்றுள்ளன.
Bihar 2025 Exit Polls: பீகார் சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், ஜன் சுராஜ் கட்சியால் மகா கூட்டணிக்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்து இங்கு விரிவாக காணலாம்.
Bihar Election 2025: பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வரும் சூழலில், ராகுல் காந்திக்கு பிரசாந்த் கிஷோர் அளித்த திடீர் ஆதரவு மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
Prashant Kishor Prediction: பீகார் சட்டப்பேரவை தேர்தல் குறித்த தனது கணிப்பை பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
விஜய்க்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த பிரசாந்த் கிஷோர் தற்போது அதில் இருந்து விலகி உள்ளார். பீஹார் தேர்தல் பணி காரணமாக விலகி உள்ளார் என்று கூறப்படுகிறது.
திமுக பண்ணையார் போல நடந்துகொள்கின்றனர் என தவெக செய்தித்தொடர்பாளர் வீர விக்னேஸ்வரன் ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அவரின் முழு பேட்டியையும் இதில் காணலாம்.
தவெக 2ஆம் ஆண்டு தொடக்கவிழாவில் பிரசாந்த் கிஷோர் தான் தோனியை விட தமிழகத்தில் பிரபலமாவேன் என பேசியிருக்கிறார்.
"கோடிக்கணக்கான மக்கள் விரும்பும் நம்பிக்கையாக தவெக உள்ளது"
TVK Anniversary Prashant Kishor Speech : தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா இன்று மாமல்லபுரத்தில் நடைப்பெற்றது. இதில், ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரும், அரசியல் வியூக வடிவமைப்பாளருமான பிரசாந்த் கிஷோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
Photos Of TVK 2nd Year Anniversary : தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா நடந்தது. மாமல்லபுரத்தில் நடந்த இந்த விழாவில் கட்சி உறுப்பினர்கள், பல ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடந்த ருசிகர விஷயங்களை இங்கு பார்ப்போம்.
தவெக தலைவர் நடிகர் விஜய்யை தேர்தல் வியூக வல்லுநரான பிரசாந்த் கிஷோர் சந்தித்து ஆலோசனை நடத்தியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது இதுகுறித்து இன்றைய நேர்காணல் நிகழ்ச்சியில் அரசியல் விமர்சகர் தேனி கர்ணனுடன் விவாதிக்கப்பட்ட கருத்துகள் .
TVK Vijay: தமிழ்நாட்டில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக்கத்திற்கு தற்போது எவ்வளவு வாக்கு சதவீதம் இருக்கிறது என்பது குறித்து பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் (Prashant Kishor) அறிக்கை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Prashant Kishor Fees For One Party: ஒரு கட்சிக்கு ஒரு தேர்தலில் வியூகம் வகுத்து கொடுக்க தான் இத்தனை கோடிகளை வசூலிப்பதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். அவர் கூறிய தொகையை கேட்டால் நீங்கள் உறைந்து போய்விடுவீர்கள். அதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Lok Sabha Election 2024: ஐந்து கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அடுத்த இரண்டு கட்ட வாக்குப்பதிவுக்கு முன், பாஜக கைப்பற்றும் இடங்கள் குறித்து பிரசாந்த் கிஷோர் என்ன சொன்னார்.. அறிந்துக் கொள்ளுங்கள்
Lok Sabha Elections: இம்முறை தனது வழக்கமான தொகுதியான உத்தர பிரதேசத்தின் அமேதியில் போட்டியிடாமல், கேரளாவின் வயநாடில் மட்டும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவது குறித்து பலர் கருத்து தெரிவித்தும் விமர்சித்தும் வருகின்றனர்.
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவை அமராவதியில் உள்ள அவரது வீட்டில், அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசியது ஆந்திர அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸிடம் வாங்கிய கட்டணம் எவ்வளவு என்பது பற்றி பிரசாந்த் கிஷோர் விளக்கம்
நாடாளுமன்ற தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், பிராந்திய கட்சிகள் ஒன்றிணைந்து பாஜக-வை எதிர்க்க தயாராகி வருகின்றன.
தேர்தல் செயலுத்தி ஆலோசகர் பிரஷாந்த கிஷோர், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பை அடுத்து, 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலிமையாக்கவும், மத்தியில் ஆட்சியை பிடிக்கவும் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த பிரசாந்த் கிஷோர் விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் காங்கிரஸ் கட்சியில் இணையலாம் எனத் தகவல்.
அண்மையில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு, நிலவரம் பெரும்பாலும் உறுதியாகிவிட்டது. பல எதிர்பார்ப்புகள் உண்மையாக, பல பொய்த்துப் போக என தேர்தல் களம், கலவரமாகிக் கொண்டிருக்கிறது.
அரசியல் வியூகம் வகுப்பதில் வல்லவர் எனக் கூறப்படும் பிரசாந்த் கிஷோர் மீது நம்பிக்கைத் துரோகம், மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு!