How to Apply for Passport Online: எங்கும் அலைய வேண்டாம்.. ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்தால் உங்களுக்கு பாஸ்போர்ட் கிடைக்கும். ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறையைக் குறித்து பார்ப்போம்.
Aishwarya Rai Bachchan Fake Passport: போலி பாஸ்போர்ட் மோசடியில் ஈடுபட்ட நைஜீரியர்கள்! ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் மோசடி... அம்பலமாகும் மோசடி சதி வலைகள்
British Airways Biometric Technology: சர்வதேச விமானங்களுக்கு பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைச் சோதனை செய்த முதல் இங்கிலாந்து விமான நிறுவனமாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் மாறியிருக்கிறது.
ஆன்லைனில் பாஸ்போர்ட் தொடர்பான அணுகலுக்கு நீங்கள் அப்பாயின்ட்மென்ட் எடுக்க வேண்டும், அப்பாயின்மென்ட் பெற்ற பிறகு உங்கள் ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
துபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸில் உள்ள 12 BLS இன்டர்நேஷனல் சர்வீஸ் லிமிடெட் மையங்களில் ஜூன் 26 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இந்திய துணைத் தூதரகம் (CGI) துபாய் பாஸ்போர்ட் சேவை முகாமை ஏற்பாடு செய்துள்ளது.
பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கான பெரும் அவசரத்தை எதிர்கொள்ள துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் நடத்திய சிறப்பு வாக் இன் முகாம்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் பாஸ்போர்ட் தன்னிடம் இருப்பதை மறைத்து புதிய பாஸ்போர்ட் வாங்கிய முன்னாள் மனைவி மோனிகா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இசையமைப்பாளர் டி.இமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
'X' பாலினத்துடன் கூடிய பாஸ்போர்ட்டை அமெரிக்கா புதன்கிழமையன்று அறிமுகம் செய்தது. சமூகத்தின் பைனரி அல்லாத உறுப்பினர்கள் முன்பை விட சுதந்திரமாக தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த உதவும் ஒரு முக்கிய முயற்சி இது.
டிஜிட்டல் புரட்சியை நோக்கி இந்தியா வெகு விரைவாக முன்னேறி வரும் வேளையில், ஆதார் பான் கார்டு உட்பட் பல பணிகளை, வீட்டில் இருந்த படியே ஆன்லைன் மூலமாக நிறைவேற்ற முடிகிறது. அந்த வகையில், பாஸ்போர்ட் ஆவணத்தை எவ்வாறு எளிதாக பெறுவது என்பது குறித்து பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.