Shreyas Iyer Net Worth : இந்தியா டி20ஐ அணிக்கான புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் அறிவிக்கப்பட்டுள்ளார். அந்த வகையில், ஷ்ரேயாஸ் ஐயரின் சொத்து மதிப்பு மற்றும் அவருக்கு எங்கிருந்து எவ்வளவு வருமானம் வருகிறது? என்பதை இங்கு காணலாம்.
IPL 2026 Latest Updates: ஐபிஎல் 2026 தொடரில் முதல் அணியாக, நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றது. பஞ்சாப் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக 6வது தோல்வியை பதிவு செய்துள்ளது, இதனால் சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
ஒயிட்-பால் கிரிக்கெட்டுக்கு ஒரே கேப்டன் என்ற திட்டத்தில், ஷ்ரேயாஸ் ஐயர் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் அவர் வெளிப்படுத்திய தலைமைத்துவ திறன் காரணமாக, அவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கலாம் என கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
Top 5 IPL Successful Chasing: 19 வருட ஐபிஎல் வரலாற்றில், வெற்றிகரமாக சேஸ்ஸிங் செய்யப்பட்ட 5 போட்டிகளின் விவரங்களை இங்கு விரிவாக காணலாம்.
IPL 2026, DC vs PBKS Highlights: ஐபிஎல் வரலாற்றில் மட்டுமின்றி டி20 வரலாற்றிலேயே ரெக்கார்டு சேஸ்ஸிங்கை பஞ்சாப் கிங்ஸ் அணி நிகழ்த்தி காட்டியுள்ளது. 265 ரன்கள் இலக்கை 7 பந்துகள் மிச்சம் வைத்து ஷ்ரேயாஸ் ஐயரின் படை வெற்றிகரமாக சேஸ்ஸிங் செய்திருக்கிறது.
IPL 2026 PBKS: ஐபிஎல் 2026 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் முதன்மையான பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பதை இங்கு காணலாம்.
IPL 2026 Punjab Kings: ஜாஷ் இங்கிலிஸ், மேக்ஸ்வெல்லை கழட்டிவிட்டதன் காரணத்தை பஞ்சாப் கிங்ஸ் அணி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் அணி சில வீரர்களை மினி ஏலத்தில் கழட்டிவிட்டு கேமரூன் கிரீன், மைக்கேல் பிரேஸ்வெல் அல்லது கார்பின் போஷ் போன்ற ஆல்-ரவுண்டர்களை ஏலத்தில் எடுக்க திட்டம் வைத்துள்ளனர்.
ஐபிஎல் 2026 மினி ஏலத்திற்கு முன் பஞ்சாப் கிங்ஸ் தனது அணியை வலுப்படுத்த சில முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளது. மார்கஸ் ஸ்டோய்னிஸ், க்ளென் மேக்ஸ்வெல் போன்ற வீரர்களை கழட்டிவிட உள்ளனர்.
ஈ சாலா கப் நம்து: நிறைவேறியது 18 வருட கனவு.. பஞ்சாப்பை வீழ்த்தி ஆர்சிபி வெற்றி!
கிங் கோலிக்கு இந்த கிரீடம் பொருத்தமானது என RCB அணிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
RCB-க்கும் இந்த PUNJAB-க்கும் நடக்க உள்ள தேஜாவு..! ஐபிஎல் 2025 ஆம் ஆண்டுக்கான இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது.
IPL Final Prediction: ஐபிஎல் இறுதி போட்டியில் பஞ்சாப் - பெங்களூரு அணிகள் மோத உள்ள நிலையில், இந்த அணிதான் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என டேவிட் வார்னர் கணித்துள்ளார்.
Tamil News LIVE தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற குவாலிபயர் 2 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி பெற்று பைனலுக்கு சென்றுள்ளது.
I.P.L இறுதிப்போட்டியில் பெங்களூருவுடன் மோதப்போவது யார்? பஞ்சாப்-மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை!
IPL 2025 Qualifier 2: ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி எத்தனை குவாலிபயர் 2 போட்டிகளில் விளையாடி, அதில் எத்தனை முறை வென்றுள்ளது என்பதை இங்கு பார்க்கலாம்.
RCB vs LSG: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இன்று (மே 27) லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
IPL 2025: ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுகள் மே 29ஆம் தேதி தொடங்க உள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான இன்றைய ஐபிஎல் போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இந்த போட்டி தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
IPL Matches After Operation Sindoor: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடர்ந்து ஐபிஎல் தொடரில் ஏதும் சிக்கல் இருக்கிறதா என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
IPL 2025: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.