NPS Scheme: என்பிஎஸ் திட்டத்தில் அரசாங்கத் துறை ஓய்வூதிய நிதி, கார்ப்பரேட் துறை ஓய்வூதிய நிதி மற்றும் மாற்று முதலீட்டு நிதி உட்பட பல ஓய்வூதிய நிதிகள் உள்ளது.
Pension Rules Changed: ஜனவரி 1, 2023 முதல், அரசு ஊழியர்கள் தங்கள் நிதியிலிருந்து குறிப்பிட்ட தொகையை எடுக்க, தங்களது நோடல் அலுவலகங்கள் மூலம் மட்டுமே கோரிக்கை விடுக்க முடியும்.
பணியாளர்கள் தங்கள் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு ஆறு மாத காலத்திற்கு முன்னதாகவே தங்கள் இபிஎஸ் கணக்கில் இருந்து பணம் எடுக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று சிபிடி கூறியுள்ளது.
National Pension System: தேசிய ஓய்வூதிய முறை என்பது முதலீட்டு வரம்பு இல்லாத மிகவும் பிரபலமான ஓய்வூதியத் திட்டமாகும். இதில் மாதம் 70 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும், அத்துடன் 1 கோடிக்கும் அதிகமான தொகை கிடைக்கும்.
PMVVY திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்தின் முதல் தவணை, திட்டம் வாங்கிய நாளிலிருந்து 1 வருடம், 6 மாதங்கள், 3 மாதங்கள் அல்லது 1 மாதத்திற்குப் பிறகு தொடங்குகிறது.
EPFO News: 34 ஆண்டுகளுக்கும் மேலாக திட்டத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கு விகிதாச்சார ஓய்வூதிய பலன்களை வழங்கவும் அறங்காவலர் குழு பரிந்துரை செய்துள்ளது.
Lic Jeevan Akshay Plan: ஜீவன் அக்ஷய் திட்டத்தில் குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 85 வயதுடையவர்கள் வரை பாலிசியை எடுக்கலாம், நீங்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் என இரண்டிலும் இந்த திட்டத்தை பெறலாம்.
PMVVY திட்டத்தின் குறைந்தபட்ச கொள்முதல் விலை மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1,62,162, காலாண்டு ஓய்வூதியம் ரூ.1,61,074, அரையாண்டு ஓய்வூதியம் ரூ.1,59,574 மற்றும் ஆண்டு ஓய்வூதியம் ரூ.1,56,658 ஆகும்.
உலகளாவிய ஓய்வூதிய திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு பணியாளருக்கும் அவர்களது 60 வயதுக்குப் பிறகு குறைந்தபட்சம் மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
இபிஎஸ்-95ன் கீழ் வரும் ஓய்வூதியதாரர்களைத் தவிர, 30 நவம்பர் 2022க்குள் ஆயுள் சான்றிதழ் அல்லது ஜீவன் பிரமானைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் லைஃப் சான்றிதழை நீங்கள் ஆன்லைனில் பிடிஎஃப் வடிவில் டவுன்லோடு செய்து வைத்துக்கொள்ளலாம் மற்றும் உங்களது டிஜிட்டல் லைஃப் சான்றிதழின் நிலையையும் சரிபார்க்கலாம்.
7th Pay Commission: அரசு, ஊழியர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை ஊழியர்கள் புறக்கணித்தால், பணி ஓய்வுக்குப் பின், ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை (கிராஜுவிட்டி) இழக்க நேரிடும்.
ஓய்வூதிய முறை குறித்து நாடு முழுவதும் விவாதம் நடந்து வருகிறது. இதற்கிடையில், மாநில அரசு நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்தியுள்ளது, அதன் பிறகு மாநில அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
NRI Investment: சிறந்த எதிர்காலத்தைத் தேடி தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) சிறந்த முதலீட்டு வாய்ப்புகளைப் பற்றி அறிந்திருக்க வேண்டும்.
எல்ஐசியின் புதிய எண்டோமென்ட் திட்டம் தனிநபர் வாழ்க்கைக்கு சிறந்த உத்தரவாதத்தை தரக்கூடிய திட்டமாகும். திட்டத்தின் முதிர்ச்சியில் பாலிசிதாரர் மிக பெரிய மொத்தத் தொகையைப் பெறுகிறார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.