PM KISAN Latest Update : பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகள் புதிதாக விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. எந்தெந்த மாவட்டத்தினர் விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிக்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
PM Kisan Latest News: பிஎம் கிசான் திட்டத்தின் பயனாளிகளுக்கு முக்கிய செய்தி. இன்று அவர்களின் கணக்குகளில் 22வது தவணை டெபாசிட் செய்யப்படும். இது குறித்த முக்கிய அப்டேட்டை இந்த பதிவில் காணலாம்.
PM Kisan : பிஎம் கிசான் திட்டத்தில் தொடர்ந்து பயனாளியாக இருக்க தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு அரசு இரண்டு முக்கிய அறிவுறுத்தல்கள் கொடுத்துள்ளது.
PM Kisan 21st installment : தமிழ்நாடு விவசாயிகள் பிஎம் கிசான் 21வது தவணைத் தொகை பெற விவசாயிகளுக்கு அரசு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
PM Kisan : பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெறுவது அவசியம் குறித்து கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
PM Kisan Latest News: பிஎம் கிசான் திட்டத்தின் அடுத்த தவணை எப்போது கிடைக்கும்? இதை பெற விவசாயிகள் என்ன செய்ய வேண்டும்?
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதியின் 19வது தவணைக்கான காத்திருப்பு இன்றுடன் முடிவடைகிறது. பிரதமர் கிசான் பயனாளிகளின் கணக்கில் 19வது தவணையாக ரூ.22 ஆயிரம் கோடியை பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார்.
PM Kisan 19th Installment: பிரதமர் நரேந்திர மோடி இன்று, பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதியின் 19வது தவணையை விடுவிக்கிறார். நாடு முழுவதும் உள்ள சுமார் 10 கோடி விவசாயிகளுக்கு ரூ.23,000 கோடி நேரடியாக விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்படும்.
PM Kisan Samman Nidhi Yojana: பிஎம் கிசான் திட்டத்தின் பயனைப் பெறும் விவசாயிகள் e-KYC-ஐ நிறைவு செய்வது மிக அவசியமாகும். e-KYC செய்து முடிக்காத விவசாயிகள் 19வது தவனைத் தொகையை பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்ளலாம்.
PM Kisan Samman Nidhi Yojana: பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் விவசாயிகளின் நிதி தேவைகளுக்கு உதவ மத்திய அரசால் நடத்தப்படும் திட்டமாகும். இதில் தகுதியான விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.6,000 வழங்கப்படுகிறது.
PM Kisan Samman Nidhi Yojana: பிஎம் கிசான் சம்மான் திட்டத்தின் மூலம் நாட்டின் ஏழை விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசு ரூ.6,000 நிதி உதவி அளிக்கின்றது. இது மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது.
PM Kisan Samman Nidhi Yojana: 18வது தவணை அளிக்கப்பட்டு 4 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், 19வது தவணைக்காக விவசாயிகள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
PM Kisan 19th Installment: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், மத்திய அரசால் ஒரு குறிப்பிட்ட தொகை விவசாயிகளின் கணக்கில் சீரான இடைவெளியில் டெபாசிட் செய்யப்படுகிறது.
PM Kisan 19th Installment: சில விவசாயிகள் இந்த முறை இந்தத் தவணையின் பலனைப் பெற முடியாமல் போகலாம். இதற்கு என்ன காரணம்?
PM Kisan Samman Nidhi Yojana: விவசாயிகளுக்கான இந்த பிரத்யேக திட்டம் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. . இந்தத் திட்டத்தின் கீழ், நாட்டின் ஏழை விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசாங்கம் ரூ.6,000 நிதி உதவி வழங்குகிறது.
PM Kisan 19th Installment: பிரதமர்-கிசான் திட்டத்தின் கீழ் சலுகைகளைப் பெற, விவசாயிகள் சில முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அதில் ஒன்று e-KYC செயல்முறையை முடிப்பது.
PM Kisan Samman Nidhi Yojana: பிஎம் கிசான் திட்டத்தின் கீழ், இந்திய அரசு தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதி உதவியை வழங்குகிறது. இது மூன்று தவணைகளாக நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுகிறது.
PM Kisan Samman Nidhi Yojana: பிஎம் கிசான் திட்டத்தின் கீழ், இந்திய அரசு நாட்டின் ஏழை விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்குகிறது. இந்த ரூ.6 ஆயிரம் நிதி உதவி மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது.
PM Kisan Samman Nidhi Yojana: பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் 19வது தவணைத் தொகையின் வெளியீட்டுத் தேதி என்ன? உங்கள் பயனாளி நிலையைச் செக் செய்வது எப்படி?
PM Kisan Samman Nidhi: விவசாயிகளின் பொருளாதாரச் சுமையைத் தணிக்கும் பொருட்டு, பிரதமர் கிசான் திட்டத்திற்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனுடன், பிரதம மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) போன்ற பிற முன்முயற்சிகளும் நிதியுதவியில் ஊக்கத்தைப் பெற்றுள்ளன.
PM Kisan Samman Nidhi: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (PM Kisan) திட்டத்தின் 18வது தவணையை அக்டோபர் 5 ஆம் தேதி மகாராஷ்டிராவின் வாஷிம் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழாவில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார்.
PM Kisan Samman Nidhi: டிசம்பர் 1, 2018 முதல் செயல்படும் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி த் திட்டம், நிலம் வைத்திருக்கும் விவசாயி குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 மூன்று சம தவணைகளில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.