Dark Circles: எலக்ட்ரானிக் கேஜெட்களின் அதிகப்படியான பயன்பாடு, தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஆகியவை கருவளையங்கள் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்களாகும்.
பச்சை காய்கறிகளின் பக்க விளைவுகள்: பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது என்பது அனைவரும் அறிந்ததே. காய்கறிகள் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். அதிலும் சாலட் பெரும்பாலானோரின் ஆரோக்கிய தேர்வாக உள்ளது.
நீரிழிவு நோயாளிகள் தங்களுடைய இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது மிக அவசியம். இல்லையேல் உடலின் பல்வேறு உறுப்புகள் பாதிக்கக்கூடும். சர்க்கரையை கட்டுக்குள் வைப்பதற்கு மருந்துகள் எடுத்துக் கொண்டாலும், உணவு முக்கிய பங்கு வகிக்கிறது.
Potato For Weight Loss: உருளைக்கிழங்கு எடை அதிகரிப்புக்கு காரணமாக கருதப்படுகிறது, ஆனால் நீங்கள் அதை ஒரு சிறப்பு வழியில் சமைத்தால் அது எடை குறைக்க உதவும்.
பொட்டாசியம் இதயத் தசைகளின் சுருக்கத்தை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதய துடிப்பை சீராக்கும் பொட்டாஷியம், இதய ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது.
Diabetes Control Tips: நீரிழிவு நோயாளிகள் பச்சை காய்கறிகளை சாப்பிடுவது நன்மை பயக்கும், ஆனால் சில காய்கறிகளை நீரிழிவு நோயாளிகள் சாபிடக்கூடாது. அவை என்ன என்பதை பார்ப்போம்.
Potato Side Effects: உருளைக்கிழங்கு காய்கறிகளின் ராஜா என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இதை எந்த காய்கறிகளுடனும் சேர்த்து செய்யலாம். பெரும்பாலான மக்கள் இதை அதிகமாக உட்கொள்வதற்கு இதுவே காரணம், ஆனால் அதை அதிகமாக உட்கொள்வதால் பல தீமைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே அதிகளவில் உருளைக்கிழங்கை உட்கொண்டால் என்ன தீமைகள் ஏற்படும் என்பதை பார்போம்.
வீட்டில் உணவு மீதமானால், அதை பிரிட்ஜில் வைத்து , பிறகு மீண்டும் அதை சூடாக்கி சாப்பிடும் வழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. சில சமயங்களில், திட்டமிட்டே அடுத்த நாளுக்கான உணவை, சமைத்து பிரிட்ஜில் வைக்கும் பழக்கமும் உள்ளது. ஆனால் இது ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும்.
சாப்பிட்ட பின் மீதமாகும் உணவுகளை பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவது பெரும் ஆரோக்கியக்கேடு. அதிலும் சில குறிப்பிட்ட வகை உணவுகளை பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவதால், ஆபத்தான நோய் ஏற்படலாம்.
உருளைக்கிழங்கை பயன்படுத்தி உங்கள் முகத்தில் இருக்கும் பிரச்சனைகளை நீங்கள் சரி செய்து விடலாம். ஆம்!! உருளைக்கிழங்கின் சாறு சருமத்திற்கு அதிக நன்மை பயக்கும். இந்த பதிவில் உருளைக்கிழங்கு சாறு செய்முறை மற்றும் பயன்பாடு பற்றிய தகவல்களைப் பார்க்கலாம்.
பாரம்பரிய வழிகள் ஒருபுறம் இருக்க, இப்படிப்பட்ட புதிய வழிகளால், வித்தியாசமான விவசாய வழிமுறைகளும், அதிகப்படியான மகசூலும், வளங்களின் அதிகப்படியான பயன்பாடும் ஏற்படுகின்றது என்பதை மறுப்பதற்கில்லை.
வீட்டில் உணவு மீதமானால், அதை பிரிட்ஜில் வைத்து , பிறகு மீண்டும் அதை சூடாக்கி சாப்பிடும் வழக்கம் நம்ப்பில் பலருக்கு உள்ளது. சில சமயங்களில், நாம் திட்டமிட்டே அடுத்த நாளுக்கான உணவை, சமைத்து பிரிட்ஜில் வைக்கும் பழக்கம் உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.