president

அப்துல் கலாம் வீட்டில் பிரணாப் முகர்ஜி குடியேற்றம்!

அப்துல் கலாம் வீட்டில் பிரணாப் முகர்ஜி குடியேற்றம்!

25-ம் தேதி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ராம்நாத் கோவிந்த் பதவியேற்கவுள்ள நிலையில், தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாளை ஓய்வு பெறுகிறார். 

Jul 23, 2017, 05:38 PM IST
பா.ஜ., ஜனாதிபதி வேட்பாளருக்கு டிடிவி.தினகரன் ஆதரவு!!

பா.ஜ., ஜனாதிபதி வேட்பாளருக்கு டிடிவி.தினகரன் ஆதரவு!!

தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப் பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17-ம் தேதி நடக்கிறது.

Jun 23, 2017, 03:52 PM IST
பா.ஜ., ஜனாதிபதி வேட்பாளருக்கு தமிழக அரசு ஆதரவு

பா.ஜ., ஜனாதிபதி வேட்பாளருக்கு தமிழக அரசு ஆதரவு

பா.ஜ.க சார்பில் நிறுத்தப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு தமிழக முதல்வர் கே.பழனிசாமி ஆதரவு அளிப்பதாக அறிவித்தார்.

Jun 22, 2017, 02:43 PM IST
பா.ஜ., ஜனாதிபதி வேட்பாளருக்கு ஓ.பன்னீர்செல்வம் அணி ஆதரவு

பா.ஜ., ஜனாதிபதி வேட்பாளருக்கு ஓ.பன்னீர்செல்வம் அணி ஆதரவு

பா.ஜ.க சார்பில் நிறுத்தப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அளிப்பதாக அறிவித்தார்.

Jun 22, 2017, 02:31 PM IST
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று காஞ்சிபுரம் வருகை!

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று காஞ்சிபுரம் வருகை!

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. இதையடுத்து, அந்த பதவிக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.

Jun 13, 2017, 10:28 AM IST
தென்கொரியாவின் புதிய அதிபராக மூன் ஜயே-இன் பதவியேற்றார்

தென்கொரியாவின் புதிய அதிபராக மூன் ஜயே-இன் பதவியேற்றார்

தென் கொரியாவின் பெண் அதிபர் பார்க் கியுன் ஹை ஊழலில் சிக்கியதால் கடந்த மார்ச் மாதம் 10-ம் தேதி பதவி நீக்கம் செய்யப்பட்டார். 

May 10, 2017, 03:22 PM IST
வாராக்கடன் வசூலிப்பு ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் வழங்கும் சட்டம் :ஜனாதிபதி ஒப்புதல்

வாராக்கடன் வசூலிப்பு ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் வழங்கும் சட்டம் :ஜனாதிபதி ஒப்புதல்

வாராக்கடன்களை வசூலிப்பதற்கான அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் அளித்துள்ளார். 

May 5, 2017, 11:37 AM IST
64_வது தேசிய திரைப்பட விருதுகள் 2017 - ஜனாதிபதி வழங்கினார்

64_வது தேசிய திரைப்பட விருதுகள் 2017 - ஜனாதிபதி வழங்கினார்

டெல்லியில் 64-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. ஜனாதிபதி விருதுகளை வழங்கினார்.

May 4, 2017, 12:54 PM IST
நான் ஜனாதிபதியா? ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பதில்

நான் ஜனாதிபதியா? ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பதில்

ஜனாதிபதி தேர்தல் போட்டியில் நான் இல்லை என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.

Mar 29, 2017, 05:46 PM IST
ரூ500, ரூ1,000 வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கும் சட்டமசோதாவுக்கு ஒப்புதல்

ரூ500, ரூ1,000 வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கும் சட்டமசோதாவுக்கு ஒப்புதல்

பழைய ரூபாய் நோட்டுகள் 500, 1,000 வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கும் சட்டமசோதாவுக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். 

Mar 2, 2017, 12:16 PM IST
ஜனாதிபதியிடம் சட்டசபையில் நடத்த நிகழ்வுகள் அறிக்கை!!

ஜனாதிபதியிடம் சட்டசபையில் நடத்த நிகழ்வுகள் அறிக்கை!!

பிப்ரவரி 18-ம் தேதி தமிழக சட்டசபையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அப்போது திமுக எம்.எல்.ஏ.,க்கள் தாக்கப்பட்டதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கவர்னர் வித்யாசாகர் ராவிடம் புகார் அளித்தார்.

Feb 22, 2017, 10:17 AM IST
சசிகலா பதவியேற்க எதிர்ப்பு: ஜனாதிபதியை சந்திக்க மு.க.ஸ்டாலின் திட்டம்

சசிகலா பதவியேற்க எதிர்ப்பு: ஜனாதிபதியை சந்திக்க மு.க.ஸ்டாலின் திட்டம்

அதிமுக சட்டசபை தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து முறையிட திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்ல உள்ளார். 

Feb 7, 2017, 09:10 AM IST
இலங்கை அதிபர் மரணம் அடைவார் என கூறிய ஜோதிடர் கைது

இலங்கை அதிபர் மரணம் அடைவார் என கூறிய ஜோதிடர் கைது

இலங்கை அதிபர்  மைத்ரிபால சிறிசேனா ஜனவரி 26-ம் தேதிக்குள் மரணம் அடைந்து விடுவார் என்று இலங்கை ஜோதிடர் விஜிதா ரோகணா விஜேமுனி என்பவர் தெரிவித்து இருந்தார். 

Feb 2, 2017, 10:18 AM IST
ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல்

ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல்

ஜல்லிக்கட்டுக்காக தமிழக அரசு சார்பில் கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்தின் முன், வடிவு கடந்த ஜனவரி 23-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற்ற சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

Jan 30, 2017, 04:06 PM IST
தமிழக கலைஞர்களுடன் பேஸ்புக் கவர் படமாக்கிய ஜனாதிபதி

தமிழக கலைஞர்களுடன் பேஸ்புக் கவர் படமாக்கிய ஜனாதிபதி

குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் ராஜபாதையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேசிய கொடி ஏற்றி வைத்து, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் மாநிலங்கள் சார்பிலும், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் சார்பிலும் அலங்கார ஊர்திகள் அணிவகுத்தன. அத்துடன் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடந்தது.

Jan 29, 2017, 01:09 PM IST
ஜல்லிக்கட்டு அவசரச்சட்ட வரைவு குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது

ஜல்லிக்கட்டு அவசரச்சட்ட வரைவு குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உலகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மாணவ சமுதாயம் ஒட்டுமொத்தமாக போராட்டக் களத்தில் குதித்தது.

Jan 20, 2017, 01:47 PM IST
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்னை வந்த விமானத்தில் கோளாறு

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்னை வந்த விமானத்தில் கோளாறு

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று பகல் 12 மணியளவில் சென்னை வந்து சேர்ந்தார். அவரை தொடரந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு வந்தார்.

Dec 6, 2016, 12:56 PM IST
தமிழக காங்கிரஸின் புதிய தலைவராக திருநாவுக்கரசர்

தமிழக காங்கிரஸின் புதிய தலைவராக திருநாவுக்கரசர்

தமிழ் நாடு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

Sep 14, 2016, 04:36 PM IST
ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு அதிபர் ஒபாமா எச்சரிக்கை

ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு அதிபர் ஒபாமா எச்சரிக்கை

அமெரிக்காவின் நிதித் துறையில் உள்ள தேசிய பாதுகாப்புக் குழுவினருடன் ஒபாமா நேற்று ஆலோசனை நடத்தினார். 

Jun 16, 2016, 11:34 AM IST
அதிபர் ஒபாமா ஹிரோஷிமா செல்லுகிறார்!!

அதிபர் ஒபாமா ஹிரோஷிமா செல்லுகிறார்!!

2ம் உலகபோரின் போது ஜப்பானின் நகரமான ஹிரோஷிமா மற்றும் நாகசாகியின் மீது அமெரிக்கா சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை வீசியது. இரண்டு லட்சத்துக்கு மேலான மக்கள் இந்த குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டனர். இது உலகையே உலுக்கி போட்டது. அதனையடுத்து இந்த போரில் ஜப்பான் சரணடைந்தது.

May 13, 2016, 01:54 PM IST