Krodhi Tamil New year : நல்லது கெட்டதுகளில் முக்கிய பங்கு வகிக்கும் ராகு கேது சஞ்சாரத்தால், குரோதி ஆண்டில் யாருக்கு என்ன நடக்கும் என்பது தொடர்பான பதிவை பார்க்கலாம்
Rahu Transit 2024 Bad Effects: நிழல் கிரகங்களாக இருந்தாலும் நல்லது செய்யும் ராகு, சில ராசிக்காரர்களுக்கு மார்ச் 14க்குப் பிறகு தொல்லை கொடுக்கும் அரவமாக மாறப்போகிறார்.
கிரகங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது நிலையை மாற்றிக் கொள்கின்றன. அந்த வகையில் சூரியன் பெயர்ச்சியால் ஏற்படும் ராகு சூரியன் சேர்க்கை சில ராசிகளுக்கு வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும் ஏற்படுத்தும்.
ஜோதிடத்தில் ராகுவும் கேதுவும் நிழல் மற்றும் பாவ கிரகங்களாகக் கருதப்படுகின்றன. ராகு கிரகம் அக்டோபர் 30ஆம் தேதி மாலை 05.45 மணிக்கு மீன ராசியில் பிரவேசித்தது. ராகு இப்போது 18 மாதங்கள் மீனத்தில் இருப்பார். மீனத்தில் ராகு பெயர்ச்சி அடைந்துள்ளதால், 5 ராசிக்காரர்கள் 18 மே 2023 வரை கவனமாக இருக்க வேண்டும்.
சனி ராகு குரு யுதி: 1100 ஆண்டுகளுக்குப் பிறகு, சனி, ராகு மற்றும் குருவின் அபூர்வ சேர்க்கை உருவாகியுள்ள நிலையில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த அபூர்வ மும்மூர்த்திகளின் சேர்க்கை சுப பலன்களை கொடுக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Rahu Transit, Impact on Zodia Signs: ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்கள் ஜோதிட சாஸ்திரத்தில் நிழல் கிரகங்களாக கருதப்படுகிறார்கள். ராகு கிரகத்திற்கு அதற்கான சில அம்சங்கள் உள்ளன.
Rahu Gochar: இந்த பெயர்ச்சி 3 ராசிக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாய் அமையும். இவர்கள் பெரும் முன்னேற்றம், மரியாதை மற்றும் செல்வத்தை அடைந்து பணக்காரர்களாக மாறுவார்கள்.
Rahu Transit 2023: ராகு வரும் அக். 30ஆம் தேதி மீன ராசியில் சஞ்சரிக்க உள்ளார். இதனால், இந்த நான்கு ராசிக்காரர்களின் வாழ்க்கை கடினமானதாக மாறும் வாய்ப்புள்ளது.
Rahu Transit 2023: அக்டோபர் 30, 2023 அன்று மதியம் 12.30 மணிக்கு ராகு பகவான், மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். வக்ர கதிக்கு செல்லும் ராகுவின் ராசி மாற்றம் 12 ராசிகளின் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும்
Rahu Transit, Impact On Zodiac Signs: ராகுவின் இந்த ராசி மாற்றம் அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கும். எனினும், மூன்று ராசிக்காரர்களுக்கு இது மிகவும் நல்ல பலன்களைத் தரப்போகிறது.
Rahu Guru Vakri in Mesha Rasi 2023: குரு பகவான் மற்றும் பாவ கிரகமான ராகுவின் சேர்க்கை அசுபமாக கருதப்படுகிறது. விரைவில் மேஷத்தில் குரு மற்றும் ராகுவின் வக்ர நிலை சிலருக்கு மிகவும் வேதனையாக இருக்கும்.
Rahu Gochar, Impact on Zodiac Signs: ஜோதிடத்தில், பல்வேறு கிரகங்கள் அவ்வப்போது தங்கள் ராசிகளை மாற்றிக்கொண்டே இருக்கின்றன. கிரகங்களின் இந்த மாற்றம் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.