English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Railway Rules

Railway Rules

ரயிலில் மேகி சமைத்த பெண்.. ரயில்வே எடுத்த ஆக்ஷன்.. இனி இதுக்கெல்லாம் தடை!
Railway Nov 22, 2025, 12:26 PM IST
ரயிலில் மேகி சமைத்த பெண்.. ரயில்வே எடுத்த ஆக்ஷன்.. இனி இதுக்கெல்லாம் தடை!
Woman Cooks Maggi In Kettle Onboard Train: ஓடும் ரயிலில் பெண் ஒருவர் கெட்டிலில் நூடுல்ஸ் சமைத்தது அதிர்ச்சியை ஏற்டுத்தியுள்ளது. இதற்கு  ரயில்வே நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தியன் ரயில்வே முக்கிய அப்டேட்.. குழந்தைகளுக்கு இலவசம், ரயில் டிக்கெட் தேவையில்லை
IRCTC Nov 12, 2025, 01:39 PM IST
இந்தியன் ரயில்வே முக்கிய அப்டேட்.. குழந்தைகளுக்கு இலவசம், ரயில் டிக்கெட் தேவையில்லை
ரயில் பயணத்தின்போது ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க, இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள குழந்தைகளுக்கான ரயில் டிக்கெட் பாலிசியைப் பற்றி புரிந்துகொள்வது மிகவும் அவசியம். 
ரயிலில் நீங்கள் எவ்வளவு லக்கேஜ் கொண்டு செல்லலாம்? கூடுதல் எடைக்கு அபராதம்!
Train Aug 11, 2025, 10:28 AM IST
ரயிலில் நீங்கள் எவ்வளவு லக்கேஜ் கொண்டு செல்லலாம்? கூடுதல் எடைக்கு அபராதம்!
விமானம், பேருந்து பயணத்தை போலவே பயணிகள் ரயிலில் சில விதிகளை பின்பற்ற வேண்டும். இந்திய ரயில்வே விதிகளின்படி, ஒவ்வொரு பயண வகுப்பிற்கும் ஒவ்வொரு எடை வரம்புகள் உள்ளன. 
 Indian Railways: டிக்கெட் முன்பதிவில்... அவசர ஒதுக்கீட்டு கோரிக்கை விதிகளில் முக்கிய மாற்றம்
Indian Railways Jul 24, 2025, 04:02 PM IST
Indian Railways: டிக்கெட் முன்பதிவில்... அவசர ஒதுக்கீட்டு கோரிக்கை விதிகளில் முக்கிய மாற்றம்
ரயில்வே டிக்கெட் முன்பதிவுக்கான அவசர கோட்டா (EQ) விதிகளை மாற்றியுள்ளது. இப்போது நீங்கள் EQ டிக்கெட்டுக்கான கோரிக்கையை சற்று முன்னதாகவே அனுப்ப வேண்டும்.
இனி ரயிலில் குப்பை போட்டால் அபராதம்! எவ்வளவு தெரியுமா?
Indian Railway Jul 5, 2025, 03:33 PM IST
இனி ரயிலில் குப்பை போட்டால் அபராதம்! எவ்வளவு தெரியுமா?
ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் குப்பை போடுவது குற்றம் ஆகும். இதற்காக நீங்கள் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். எவ்வளவு என்று தெரிந்து கொள்ளுங்கள்!
சொந்த ஊருக்கு ரயிலில் செல்வோர் கவனத்திற்கு! உடனடியாக அமலுக்கு வரும் புதிய விதிகள்!
Indian Railways Jun 30, 2025, 06:30 AM IST
சொந்த ஊருக்கு ரயிலில் செல்வோர் கவனத்திற்கு! உடனடியாக அமலுக்கு வரும் புதிய விதிகள்!
இந்திய ரயில்வே அவ்வப்போது சில விதிகளை மாற்றி அமைத்து இருக்கிறது. அந்த வகையில் இனி எட்டு மணி நேரத்துக்கு முன்பே முன்பதிவு அட்டவணை வெளியிடப்பட உள்ளது.
தட்கல் டிக்கெட் முன்பதிவு முதல் பான் கார்டு வரை... ஜூலை 1ம் தேதி முதல் முக்கிய விதிகளில் மாற்றம்
July 2025 Jun 29, 2025, 10:21 AM IST
தட்கல் டிக்கெட் முன்பதிவு முதல் பான் கார்டு வரை... ஜூலை 1ம் தேதி முதல் முக்கிய விதிகளில் மாற்றம்
ஜூலை 1, 2025 முதல் பல முக்கியமான விதிமுறை மாற்றங்கள் நடைமுறைக்கு வர உள்ளன. தட்கல் டிக்கெட் முதல் பான் கார்டு வரை ஏற்பட உள்ள பல முக்கிய மாற்றங்களை இந்த பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ரயில்வே புதிய அறிவிப்பு.. ரயில் டிக்கெட் எடுக்க பணம் செலுத்த வேண்டாம்
Indian Railways Jun 7, 2025, 12:11 PM IST
ரயில்வே புதிய அறிவிப்பு.. ரயில் டிக்கெட் எடுக்க பணம் செலுத்த வேண்டாம்
IRCTC ePayLater: நீங்கள் அவசரமாக ரயிலில் பயணம் செய்ய நினைத்து, அதற்கு பணத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை என்றால், இப்போது கவலைப்படத் தேவையில்லை. 
ரயில்வே விதிகள்: பயணிகளே கவனம்.. டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் எவ்வளவு அபராதம்
Indian Railways May 3, 2025, 01:00 PM IST
ரயில்வே விதிகள்: பயணிகளே கவனம்.. டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் எவ்வளவு அபராதம்
Indian Railways Important Ticket Rules: ரயிலில் பயணம் செய்வதற்கு சில விதிகள் உள்ளன. பயணம் செய்யும் பயணிகள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இல்லையெனில், ரயில்வேயின் அபராதம் மற்றும் தண்டனைக்கு ஆளாகலாம்.
ரயில் பயணிகளுக்கு... ரயில் டிக்கெட்டுடன் IRCTC இலவசமாக கொடுக்கும் சில வசதிகள்
Indian Railway Apr 27, 2025, 08:08 PM IST
ரயில் பயணிகளுக்கு... ரயில் டிக்கெட்டுடன் IRCTC இலவசமாக கொடுக்கும் சில வசதிகள்
ரயில் பயணத்தின் போது பயணிகளுக்கு என்னென்ன வசதிகள் இலவசமாகவும் குறைந்த கட்டணத்திலும் கிடைக்கும் என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.  
ATM வசதி முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு வரை... 2025 மே 1ம் தேதி முதல் மாறும் முக்கிய விதிகள்
May 2025 Apr 27, 2025, 12:40 PM IST
ATM வசதி முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு வரை... 2025 மே 1ம் தேதி முதல் மாறும் முக்கிய விதிகள்
Major Changes In Rules From May 1 2025: பொதுவாகவே புதிய மாதம் தொடங்கும் போது புதிய விதிகள் அமலுக்கு வரும்.  மாதத்திலும் பல புதிய விதிகள் அமலுக்கு வரவுள்ளன. இவற்றின் தாக்கம் கண்டிப்பாக அன்றாட வாழ்வில் இருக்கும். எல்பிஜி சிலிண்டர் விலை, ஏடிஎம் பரிவர்த்தனைகள், ரயில் டிக்கெட் முன்பதிவு விதிகள் ஆகியவை இதில் அடங்கும்.
ரயில் நிலையத்தில் வாங்கிய முன்பதிவு டிக்கெட்டை ஆன்லைனில் ரத்து செய்வது எப்படி?
Train Ticket Jan 30, 2025, 08:28 PM IST
ரயில் நிலையத்தில் வாங்கிய முன்பதிவு டிக்கெட்டை ஆன்லைனில் ரத்து செய்வது எப்படி?
Train Ticket Cancel Rules | ரயில்நிலைய கவுண்டரில் இருந்து வாங்கிய முன்பதிவு டிக்கெட்டை ஆன்லைனில் ரத்து செய்வது எப்படி? என முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்? இந்த விஷயத்தை பற்றி தெரிஞ்சுக்கோங்க!
Indian Railways Jan 29, 2025, 04:01 PM IST
அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்? இந்த விஷயத்தை பற்றி தெரிஞ்சுக்கோங்க!
Indian Railway: இந்திய இரயில்வே தனது விதிகளில் அவ்வப்போது சில மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. பயணிகளின் வசதிக்காக இதுபோன்ற மாற்றங்களை செய்து வருகின்றனர்.
ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் எடுப்பவரா... இந்த ரூல்ஸ் தெரியாவிட்டால் அபராதம் உறுதி!
Indian Railways Dec 23, 2024, 07:22 AM IST
ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் எடுப்பவரா... இந்த ரூல்ஸ் தெரியாவிட்டால் அபராதம் உறுதி!
Indian Railways: ஆன்லைன் வழியாக நீங்கள் முன்பதிவில்லாத பொதுப்பிரிவு டிக்கெட்டை எடுத்தால் அது சில மணிநேரங்களிலேயே காலாவதியாகிவிடும். எனவே, இதுகுறித்த முழுமையான விதிமுறைகள் தெரிந்துகொள்வது அவசியம்.
ரயில் பயணிகளுக்கு... டிக்கெட்டுடன் இலவசமாக கிடைக்கும் சில வசதிகள்
Indian Railway Dec 11, 2024, 11:18 AM IST
ரயில் பயணிகளுக்கு... டிக்கெட்டுடன் இலவசமாக கிடைக்கும் சில வசதிகள்
ரயில் பயணிகளுக்கு ரயில்வே தரப்பில் இருந்து கொடுக்கப்படும் பல வகையான வசதிகள் பற்றி, பெரும்பாலான பயணிகளுக்கு தெரிவதில்லை. ரயில் பயணிகள் இந்த வசதிகள் அனைத்தையும் மிகக் குறைந்த கட்டணத்தில் அல்லது இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். 
தட்கல் டிக்கெட் புக்கிங் தொடர்பான நேரத்தில் மாற்றம்? இந்திய ரயில்வே அறிவிப்பு!
Indian Railways Dec 11, 2024, 06:53 AM IST
தட்கல் டிக்கெட் புக்கிங் தொடர்பான நேரத்தில் மாற்றம்? இந்திய ரயில்வே அறிவிப்பு!
Indian Railways: இந்திய ரயில்வே தட்கல் டிக்கெட் புக்கிங் தொடர்பான நேரத்தில் சில மாற்றங்களை செய்துள்ளது. என்ன மாதிரியான மாற்றங்கள் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
ரயிலில் பயணம் செய்யும் போது இந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம்!
Indian Railways Apr 22, 2024, 12:40 PM IST
ரயிலில் பயணம் செய்யும் போது இந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம்!
Indian Railways Rules: ரயிலில் பயணம் செய்யும் போது நாம் தெரியாமல் செய்யும் சில தவறுகளுக்கு அபராதம் செலுத்த நேரிடும். எனவே, ரயில்வே விதிகளை தெரிந்து கொள்வது நல்லது.  
அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்? இந்த புதிய விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்!
Indian Railways Apr 9, 2024, 07:00 AM IST
அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்? இந்த புதிய விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்!
Indian Railway Rules: பயணிகள் ரயிலில் பயணம் செய்யும் போது பல விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். ரயில்வேயில் பல விதிகள் வகுக்கப்பட்டு பயணிகள் நலனுக்காக அமல்படுத்தப்பட்டுள்ளன.  
ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்? இந்த விதிகளை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!
Indian Railway Mar 9, 2024, 06:24 AM IST
ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்? இந்த விதிகளை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!
Railways Journey Rule: நீங்கள் ரயில்வேயில் அடிக்கடி பயணம் செய்பவராக இருந்தால் சில அடிப்படை விதிகளை தெரிந்து கொள்வது நல்லது.  குறிப்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள 8 விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.  
இனி இவர்களுக்கு மட்டுமே லோயர் பெர்த் வழங்கப்படும்! ரயில்வேயின் புதிய விதிகள்!
Indian Railway Jan 29, 2024, 06:32 AM IST
இனி இவர்களுக்கு மட்டுமே லோயர் பெர்த் வழங்கப்படும்! ரயில்வேயின் புதிய விதிகள்!
Indian Railways Rules: இந்திய இரயில்வே ரயிலின் லோயர் பெர்த்தை முன்பதிவை குறிப்பிட்ட சிலருக்கு ஒதுக்கி உள்ளது.  பயணத்தை மேலும் வசதியாக மாற்ற, இந்திய ரயில்வே இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.  
  • 1
  • 2
  • Next
  • last »

Trending News

  • 8வது ஊதியக்குழு: கிரேட் பே 1900-8900 அரசு ஊழியர்களுக்கு அசர வைக்கும் சம்பள உயர்வு, விவரம் இதோ
    8th Pay Commission

    8வது ஊதியக்குழு: கிரேட் பே 1900-8900 அரசு ஊழியர்களுக்கு அசர வைக்கும் சம்பள உயர்வு, விவரம் இதோ

  • திருமணச் செலவுகளுக்காக பிஎப் பணம் எடுக்க திட்டமா? புதிய ரூல்ஸ் தெரிஞ்சுக்கோங்க
    EPFO
    திருமணச் செலவுகளுக்காக பிஎப் பணம் எடுக்க திட்டமா? புதிய ரூல்ஸ் தெரிஞ்சுக்கோங்க
  • 2026ல் நடக்கும் ராகு பெயர்ச்சி: பிரச்சனைக்கு மேல் பிரச்சனையை சந்திக்கும் 3 ராசிகள்!
    Rahu peyarchi 2026
    2026ல் நடக்கும் ராகு பெயர்ச்சி: பிரச்சனைக்கு மேல் பிரச்சனையை சந்திக்கும் 3 ராசிகள்!
  • 2025 -இல் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட App இதுதான்.... நீங்களும் செஞ்சிருப்பீங்க!!
    ChatGPT
    2025 -இல் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட App இதுதான்.... நீங்களும் செஞ்சிருப்பீங்க!!
  • இந்தியாவில் அதிக 'குடிமகன்கள்' உள்ள மாநிலம் எது? வெளியானது அதிர்ச்சி ரிப்போர்ட்!
    Alcohol
    இந்தியாவில் அதிக 'குடிமகன்கள்' உள்ள மாநிலம் எது? வெளியானது அதிர்ச்சி ரிப்போர்ட்!
  • PF கணக்கில் ஒரு வருடத்தில் எவ்வளவு வட்டி கிடைக்கிறது? இப்படி எளிதாக தெரிந்துகொள்ளலாம்
    EPFO
    PF கணக்கில் ஒரு வருடத்தில் எவ்வளவு வட்டி கிடைக்கிறது? இப்படி எளிதாக தெரிந்துகொள்ளலாம்
  • ரேஷன் கார்டு முக்கிய அப்டேட்! தமிழ்நாட்டு மக்களே உங்களுக்கான நல்ல வாய்ப்பு
    Ration Card
    ரேஷன் கார்டு முக்கிய அப்டேட்! தமிழ்நாட்டு மக்களே உங்களுக்கான நல்ல வாய்ப்பு
  • டிஜிட்டல் யுகத்தில் 2027 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு.. ரூ.11718 கோடி ஒதுக்கீடு!
    Census 2027
    டிஜிட்டல் யுகத்தில் 2027 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு.. ரூ.11718 கோடி ஒதுக்கீடு!
  • இன்றே கடைசி நாள்! SIR படிவம் சமர்ப்பிக்கத் தவறினால், உங்கள் பெயர் நீக்கப்பட வாய்ப்பு.. உஷார் மக்களே!
    SIR Form
    இன்றே கடைசி நாள்! SIR படிவம் சமர்ப்பிக்கத் தவறினால், உங்கள் பெயர் நீக்கப்பட வாய்ப்பு.. உஷார் மக்களே!
  • தேன் மூலம் லட்சங்களில் வருமானம்! 7 நாள் இலவச பயிற்சி - யார் யார் கலந்து கொள்ளலாம்?
    Beekeeping
    தேன் மூலம் லட்சங்களில் வருமானம்! 7 நாள் இலவச பயிற்சி - யார் யார் கலந்து கொள்ளலாம்?

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x