Summer VS Economics: இந்த ஆண்டு கோடைக்காலம் உலகம் முழுவதும் பல்வேறு விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், ரைன் நதி வற்றிப் போயிருப்பது விலைவாசியை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
Rain Alert In South India: அடுத்த 5 நாட்களுக்கு தென் இந்தியாவில் குறிப்பாக கேரளா மற்றும் லட்சத்தீவுகளில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும். அதேபோல தென் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, நாளை மற்றும் நாளை மறுநாள் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
Cyclone Mocha Updates: மோக்கா புயல் காரணமாக வங்காளதேசம் மற்றும் மியான்மரின் கடலோரப் பகுதிகளை நோக்கி மணிக்கு 210 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.