இஷான் கிஷன் கிரிக்கெட் விளையாட தொடங்கினால் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கொடுக்கப்படும் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
Tanmay Agarwal: அருணாச்சலப் பிரதேசத்துக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை போட்டியில் 147 பந்துகளில் டிரிபிள் சதம் அடித்து தன்மய் அகர்வால் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
சிறப்பாக விளையாடும் அனைத்து வீரர்களுக்கும் இந்திய அணியில் வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்திருக்கும் கேப்டன் ரோகித் சர்மா, சர்பிராஸ்கான் மற்றும் ரிங்கு சிங் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
நன்றாக விளையாடியபோதும் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து மயங்க் அகர்வால் நீக்கப்பட்டார். கே.எல்.ராகுலுக்காக அணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அதன்பிறகும்கூட அவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை.
ரஞ்சி டிராபியில் சிறப்பாக விளையாடிய சர்பிராஸ்கான் மற்றும் அபிமன்யூ ஈஸ்வரன் ஆகியோருக்கு வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கொடுக்காமல், ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடியதற்காக ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்பட்டிருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, தமிழ்நாட்டுக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் சௌராஷ்டிரா அணிக்காக ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி, மாஸான கம்பேக்கை கொடுத்துள்ளார். தொடர்ந்து, அவரின் ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.
இந்திய டெஸ்ட் அணியில் மோசமான பார்மில் இருந்து வரும் ரஹானே மற்றும் புஜாரா ஆகியோரை மீண்டும் ரஞ்சி கோப்பைக்கு செல்லுமாறு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவுறுத்தியுள்ளார்.
2021-22 உள்நாட்டு சீசன் இந்த ஆண்டு செப்டம்பர் முதல் நடக்கவிருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. COVID-19 பரவலினால் இந்தியாவில் ஏற்பட்ட சுகாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு எட்டுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை இது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.